6.7 C
New York
Saturday, April 27, 2024

Buy now

Shruti in Mahesh Manjrekar’s “Gangster “

 

 Shruti Haasan resumes shoot for Mahesh Manjrekar’s next gangster drama in Goa
 
After completing a grueling and intense shoot schedule in Mumbai, director Mahesh Manjrekar has now moved his entire team to Goa to shoot the next schedule of his gangster drama – starring Shruti Haasan and Vidyut Jammwal. Currently untitled, the film is a period based drama and in true Manjrekar style very high on performance for all the characters.
 
Shruti, after taking some time off to complete her international music based commitments in London, joins the team in Goa to shoot her portions. If sources are too be believed, she plays a character who is a catalyst for many ups and downs in the lives of the others. “It’s been quite an exciting journey for Shruti as she is being guided by a master visionary like Mahesh Manjrekar on this film. He’s someone who’s an expert with making people get completely under the skin of the characters and helps them breathe life into them in their own unique style. The film is in it’s second schedule and Shruti is really looking forward to seeing this shape up even better than what she read on paper” says an insider source.
While Shruti remained unavailable for any comments, her spokesperson confirmed her joining the team in Goa for the film shoot which is expected to go on for a few more weeks. Soon after completing the shoot for this film, Shruti is expected to resume shoot on her father Kamal Haasan’s bilingual project – Sabash Naidu.
 
கேங்ஸ்டர் படத்தில் ஸ்ருதிஹாசன்…
 
புகழ் பெற்ற இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கர் கேங்ஸ்டரை
மையமாக கொண்ட  புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் வித்யாசமான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற அதிகார பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வித்யுத் ஜமால் நாயகனாக நடிக்கிறார். பீரியட் ஃபிலிமாக உருவாகி வரும் இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இரண்டாம்  கட்ட படப்பிடிப்பு
கோவாவில் விரைவில் தொடங்க உள்ளது
. இதற்காக தனது குழுவை கோவாவிற்கு இடம்பெயர்த்துள்ளார் இயக்குனர். இதில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன

பொதுவாக இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கரின் படத்தில் நடிக்கும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளும் அவர்களின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக கதாபாத்திரங்களும் அமைந்திருக்கும். இதனால் இந்த படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

 
ஸ்ருதிஹாசனின் கேரக்டர் குறித்து பேசிய இயக்குனர் அவருடைய கதாபாத்திரம் மற்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். தற்போது, அவர் லண்டனில் சர்வதேச இசை கோர்ப்பு சம்மந்தப்பட்ட பணிகளை முடித்துவிட்டு இந்தியா திரும்பியதும் படப்பிடிப்பு தொடங்கும் என்றார். இந்த படப்பிடித்தின் படபிடிப்பை முடித்தக் கையோடு தனது தந்தை கமல்ஹாசன் இயக்கும் சபாஷ் நாயுடு படத்தில் நடிக்கவிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
 

 

Previous article
Next article

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE