24.1 C
New York
Friday, September 20, 2024

Buy now

spot_img

Kaalakkoothu

ஒரு பழைய கதையை எளிமையாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் நாகராஜன். திரைக்கதையில் புதிது என எதுவும் இல்லை. எல்லா காட்சிகளையும் நீளமாக வைத்திருப்பதால், மெகா சீரியல் பார்ப்பது போன்றே இருக்கிறது. திரைக்கதையின் போக்கும் அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்கும் வகையில் இருக்கிறது.

பிரசன்னா, கலையரசன், தன்ஷிகா, சிருஷ்டி, மகேந்திரன் என படத்தில் வரும் அனைவருக்கும் லேசான மேக்கப் தான் போட்டிருக்கிறார்கள். தங்கள் நடிப்பின் மூலம் படத்தை தூக்கிப்பிடிக்க முயன்றிருக்கிறார்கள் ஹீரோக்களும், ஹீரோயின்களும். ஆனால் கதையும், திரைக்கதையும் வலுவாக இல்லாததால், அவர்களது உழைப்பு எடுபடாமல் போகிறது. வெள்ளக்காரனிடம் தமிழ் பேசச் சொல்லும் காட்சியும், சரக்கடிக்கும் போதும் மகேந்திரன் செய்யும் ரகளைகளும், பள்ளி பருவ நட்பும் தான் படத்தில் ஆறுதலான காட்சிகள்.

இயல்பான ஒளிப்பதிவின் மூலம் மதுரையை யதார்த்தமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர். படம் மித வேகத்தில் பயணிப்பதற்கு எடிட்டர் செல்வாவின் படத்தொகுப்பும் காரணம்.

நட்பு, காதல் என வழக்கமான கதையை எடுத்துவிட்டு, படத்தின் முடிவில் ஒரு மெசேஜ் கார்டு போடுவது இப்போதைய சினிமா டிரென்டாகிவிட்டதோ என்றே நினைக்கத் தோன்றுகிறது. மனித உயிர்களை எடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. கிளைமாக்ஸ் மனதில் நிற்க மறுக்கிறது.

The story engaged with the adolescence life of Prasanna and Kalaiyarasan, both have been friends since their childhood. From the childhood Prasanna was losing his parents and that gives him to distressed, by seeing Kalaiyarasan that even he lost his parents, which made piteous about him. This constructed their relationship on strong as the friends, both the guys getting affair with Dhansika and Srishti Dange. The miserable guy Prasanna, who keeps loving on Dhansika and Kalaiyarasan loved with Srishti, now in this circumstance, they face the consequences in their life. As the sequences move towards many tragedies and at the end both their love life gets successful or not is the balance script. 

The actor Prasanna, who had given successful movies, now he is the getting gradual screenplay. The artists Kalaiyarasan, Dhansika and Srishti given meek performance in their portions. The music was composed by Justin Prabhakaran and the songs are the whizz of hearing. Overall, the director given an adept wrench in the climax. 

Previous article
Next article

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE