21.5 C
New York
Thursday, September 19, 2024

Buy now

spot_img

: ‘Aaaah’ Movie News

Press Release : 'Aaaah'
The influx of technology into the Tamil film industry is on the rise as well as the rise of films on paranormal activity. The team of 'Ambuli 3D’ film which had created waves in the world of Technology are back again with another film titled 'Aaaah' that would attract 'Attention. 'Aaaah' is the sound of fear and pain, there is no alternative word to detail the term fear, say the Twin directors Hari and Haresh on the unique title ' Aaaah'.

'Aaaah' consists of five different horror stories that occur in five different terrains in unique fashion. The chosen terrains for this concept were Japan, Dubai, Mid sea of Bay of Bengal, An isolated High way of Andhra Pradesh, and an ATM booth in a remote village of Tamil Nadu. The plot revolves around three friends who venture into a worldwide journey, trying to prove the existence of paranormal activities.
The talent bunch of ensemble cast include 'Ambuli' Gokulnath, Simha, Meghna, Bala, M.S.Bhaskar, Bosskey and others. The post production work is on full swing and the film is all set to release by next month.
'ஆ'
உலக தரத்துக்கு இணையாக தொழில் நுட்பத்தில் முன்னேறி வரும் தமிழ் சினிமாவில் , மிக பன்மையான ஆவி உலகை பற்றிய படங்கள் வருவது விந்தையோ விந்தை . அம்புலி 3 D படம் மூலம் தமிழ் திரை பட உலகின் கவனத்தை ஈர்த்த தயாரிப்பாளர்கள் கே ஆர் டி creative frames நிறுவனமும் ,இயக்குனர்கள் ஹரி -ஹரேஷ் இரட்டையரும் மீண்டும் இணைந்து வழங்கும் படம் இது. ' ஆ ' என்ற சத்தம் அலறலாக வெளிப்படும்போது பயத்தையும்,பயங்கரத்தையும்,வலியையும் உணர்த்தும், இந்த வார்த்தையை விட பலமாக பயம் என்ற உணர்வை வெளிபடுத்தும் வார்த்தை கிடையாது என்று கூறுகின்றனர் இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரேஷ்.
' ஆ' ஐந்து வித்தியாசமான தளத்தில் நடக்கும் திகில் கதை. ஜப்பான்,துபாய்,ஆந்திராவில் உள்ள ஒரு ஆள் அரவமற்ற நெடுஞ்சாலை, வங்க கடல் நடுவே, மற்றும் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள A T M ஆகிய இடங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பு தான் 'ஆ'.ஆவிஉலகை பற்றி ஆராய மூன்று இளைஞர்கள் எங்கும் சுற்றி வர , அதில் அவர்களுக்கு ஏற்படும் பயங்கரமான அனுபவம் தான் 'ஆ' .
திறமையான கலைஞர்கள் என பெயர் எடுத்த ' அம்புலி கணேஷ்,சிம்ஹா,மேக்ஹ்னா, பாலா, எம் எஸ் பாஸ்கர், பாஸ்கி மற்றும் பலர் நடிக்கும் 'ஆ' அடுத்த மாதம் வெளியீடு.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE