-0.6 C
New York
Tuesday, January 14, 2025

Buy now

spot_img

Udhayanidhi stalin, Manjima mohan in Lyca Production No- 9

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்

கௌரவ் நாராயணன் இயக்கத்தில்

உதயநிதி ஸ்டாலின் – மஞ்சிமா மோகன் நடிக்கும்

“லைகா புரொடக்ஷன்ஸ் 9” – டப்பிங் வேலைகள் துவங்கியது

படத்திற்குப் படம் வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்தெடுத்து இயக்கும் இயக்குனர் கௌரவ் நாராயணன் லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் மஞ்சிமா மோகன் நடிப்பில் புதிய படத்தை இயக்குகிறார்.

தொடர் வெற்றி படங்களைத் தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 9வது படம் இது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் டப்பிங் சமீபத்தில் தொடங்கியது. இறுதி கட்ட வேலைகள் மூம்முரமாக நடந்து வருகிறது.

படத்தில் இடம்பெரும் பாடலின் படப்பிடிப்பிற்காக ஓமன் நாட்டிற்குப் படக்குழுவினர் சென்றது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE