15.8 C
New York
Tuesday, October 8, 2024

Buy now

spot_img

Pottu Movie Censored and got U/A

“ பொட்டு “ படத்திற்கு U/ A

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “

இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி,நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன்,பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

வசனம் - செந்தில்
ஒளிப்பதிவு - இனியன் ஹரீஷ் இசை - அம்ரீஷ்
பாடல்கள் - விவேகா, கருணாகரன்,சொற்கோ
ஸ்டன்ட் - சூப்பர் சுப்பராயன்
எடிட்டிங் - எலீசா
கலை - நித்யானந்
நடனம் - ராபர்ட்
தயாரிப்பு மேற்பார்வை - ஜி.சங்கர் தயாரிப்பு - ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்

கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் - வடிவுடையான்.
இந்த படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டு “ U/ A “ சான்றிதழ் பெற்றுள்ளது. விரைவில் வெளியாக உள்ளது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE