18.4 C
New York
Tuesday, September 17, 2024

Buy now

spot_img

Fox star studios & ARM productions upcoming project with Director Vijay Milton & Actor Vikram

ARM productions presents

Fox star studios and ARM productions of A R Murugadoss have knitted a partnership of success that travels a long way back from 'Engeyum Eppodhum' to Raja Rani. Obsessed with making films with content and flourish their search for a quality script and a super quality director ended when they decided to have Director Vijay Milton of ‘Golisoda' on board. Vijay Milton who mantles the responsibility of cinematography, story, screenplay, and direction had a script which was notified by Vikram earlier and the grand amalgamation of four major brands joining hands together happened. Samantha was taken on board as the heroine .Vikram as ever has a great eye for challenging roles and accepted the challenging role and script. Music director Imaan, lyricist Madhan karky forms a grand alliance to strengthen the musical front. The entire crew had a purpose in mind, the purpose of starting in time and releasing in time. The first schedule started and concluded in Chennai last month .The second and bigger schedule is all set to start from tomorrow 23rd of June. The release date is announced too - 2015 January, it will witness the biggest amalgamation of talents.

மிக குறுகிய கால கட்டத்தில் தமிழ் ரசிகர்கள் இடையே தரமான படங்களை வழங்கும் நிறுவனங்கள் என பெயர் எடுத்த பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் , ஏ ஆர் முருகதாசின் ஏ ஆர் எம் PRODUCTIONS நிறுவனமும் தங்களது அடுத்த படமாக தேர்வு செய்துள்ளது விஜய் மில்டன் கதை ,திரைகதை ,அமைத்து ஒளிபதிவு செய்து இயக்கம் படத்தைதான். மில்டனின் கதை ஒன்றை கேட்டு பெருமளவில் பாராட்டிய விக்ரம் , உடனடியாக தன்னுடைய தேதிகளை வழங்கி உள்ளார்.சமந்தா அவருக்கு இணையாக நடித்து வருகிறார்.இமான் இசை அமைக்க , மதன் கார்க்கி பாடல்கள் இயற்ற பெரும் பொருட்செலவில் தயாராகும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் நடந்தது.குறிப்பிட்ட காலத்துக்குள் படத்தை முடித்து வெளியிட வேண்டும் என்ற பிரத்தியேக எண்ணத்துடன் , கடின உழைப்பு ஆற்றி வருகின்றனர் பட குழுவினர்.இந்த மாதம் 23 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடக்க உள்ள இந்த பிரமாண்ட படைப்பு அடுத்த வருடம் துவக்கத்தில் நிச்சயமாக வெளி வரும் என பட குழுவினர் தெரிவித்தனர்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE