9.2 C
New York
Saturday, April 20, 2024

Buy now

Thirudan police movie news

Thirudan Police

Thirudan Police an upcoming magnum opus action comedy directed by debutant Caarthick Raju. Produced by S. P. B. Charan in collaboration with J. Selvakumar, The film starring Attakathi Dinesh and Iyshwarya Rajesh in the lead role have Bala Saravanan, Nitin Sathya, John Vijay and Rajendran in the supporting roles.

‘Their characters are the four pillars that hold the script together . Senior actor Rajesh proves a point in methodology of acting by enacting the role of a responsible father of an errant son with perfection’ the Director Caarthick says.

Attakaththi Dinesh who has been developing a penchant for variety in scripts marks ‘ Thirudan police’ as a film that will reach him to all section of audience. Aiahwarya Rajesh tipped to be the next big star in the orbit feels ‘ Thirudan police’ will be her ladder to success.

Director Caarthick Raju specializing in the area of visual effects and computer graphics cherished to do something more creative, ventured into direction and now his compilation is ready to hit the theaters soon. This movie is a mixture of many genres more with the dose of comedy. The music is scored by Yuvan shankar raja who always reserve his best to scripts with racy pace. This film promising immense intensity will hit the screens on the end of July.

திருடன் போலீஸ்

தமிழ் திரை உலகில் மாற்றம் ஏற்படுத்திய சில வெற்றி படங்களை தயாரித்து வழங்கிய எஸ்.பி. பி சரண் , ஜே . செல்வகுமாருடன் இணைந்து வழங்கும் படம்

‘திருடன் போலீஸ்’. பால்ய பருவத்தில் இருந்தே ஓட, விரட்ட என்று பழக்கப்பட்ட கதையை நவீன மயமாக்கி , பல்வேறு கதாபாத்திரங்களின் துணையோடு நகை சுவை கலந்த எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் படமாக்கப்பட்ட ‘ திருடன் போலீஸ்’ படப்பிடிப்பு முடிந்து வெளி வரும் தருவாயில் உள்ளது. கம்ப்யூட்டர் தொழில் நுட்ப காட்சிகளில் பிரசித்தி பெற்ற கார்த்திக் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

‘ ஆட்ட கத்தி’ தினேஷ் கதா நாயகனாக நடிக்க , அவருக்கு இணையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் தனக்கு நிலையான பெயரை நிலை நிறுத்தி கொள்ள மென கெடும் தினேஷுக்கு ‘ திருடன் போலீஸ்’ ஒரு மாறுபட்ட படமாக இருக்கும்.

நித்தின் சத்யா,பால சரவணன், ‘ நான் கடவுள்’ ராஜேந்திரன் , ஜான் விஜய் ,ஆகிய நால்வரும் இந்த கதையை தாங்கி பிடிக்கும் முக்கிய தூண்கள். மூத்த நடிகர் ராஜேஷ் பொறுப்பில்லாமல் இருக்கும் ஒரு பிள்ளையின் கண்டிப்பான , கண்ணியமான ஒரு தந்தையின் கதாபாத்திரத்தை தனது யதார்த்தமான நடிப்பால் நம் கண் முன் நிறுத்துகிறார். புதிய முயற்சிகளுக்கு என்றுமே உறு துணையாக இருக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பில் உருவாகி இருக்கும் ‘ திருடன் போலீஸ் ‘ ஜூலை மாதம் இறுதியில் வெளி வருகிறது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE