வேந்தர் மூவிஸ் S மதன் தயாரிக்கும் பிரம்மாண்டமான படத்தை
ராகவா லாரன்ஸ் இயக்குகிறார்
மூனி, காஞ்சனா, காஞ்சனா 2 போன்ற தொடர் வெற்றிப் படங்களை எழுதி, இயக்கி நடித்த ராகவா லாரன்ஸ், இப்போது வேந்தர் மூவிஸ் சார்பில் S.மதன் தயாரிக்கும் புதிய படத்தினை எழுதி இயக்கி நடிக்கிறார்.
முழுக்க முழுக்க கமர்ஷியல் ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்தின் படபிடிப்பு ஆக்ஸ்ட் மாதத்தில் துவங்குகிறது. கதாநாயகி மற்றும் மற்ற நடிகர் நடிகையருக்கான தேர்வு நடைப்பெற்று வருகிறது.