14.8 C
New York
Friday, October 4, 2024

Buy now

spot_img

Thiri Movie news

'THIRI' starring hit combo of Ashwin and Swathi ( Itharkku thaan aasai pattaya Balakumara) with an impressive suppost cast of Jaya prakash, A L Alagappan, daniel, Sendrayan and Anupama kumar is directed by debutant Ashok Amrithraj and produced by Mr.Bala murugan and Mr. Bala gopi under the banner'sea shore gold production'.
The Hero Ashwin says, "Thiri is a family-political -thriller , with a right dosage of action, comedy , love and sentiments. One of the main elements of Thiri is the beautiful and strong portrayal of father-son relationship . Jayaprakash sir plays my father role. A L Alagappan sir plays an important character in this film. This is a very intense and interesting commercial entertainer. The director has worked so much on the screenplay. The love and the humour portions are so fresh in the movie. Thiri will be an important movie in my carrier. I would like to thank my producers for giving me this wonderful oppurtunity. The whole team is eagerly looking forward for its release "
Thiri also boasts of a very strong technical crew. Camera work is done by sathuranga vettai fame KG Venkatesh, Ajeesh Ashok takes care of the music and the editor of the movie is Raja sethupathy.Slated for a release on July 7th "Thiri" will be a film that bring back the family audience to the screens declared Ashwin with pride .

அஸ்வின் மற்றும் ஸ்வாதியின் வெற்றி கூட்டணியின் அடுத்த படம் 'திரி' . இவர்கள் இருவரும் இதற்கு முன்பு 'இதற்கு தானே ஆசை பட்டாய் ' படத்தில் ஜோடி சேர்ந்து நடித்து வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. திரியில் அஸ்வின் மற்றும் ஸ்வாதியுடன் சேர்ந்து ஜெயப்ரகாஷ், A L அழகப்பன் , டேனியல், சென்றாயன் மற்றும் அனுபமா குமார் போன்ற பிரபல நடிகர்களும் நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் திரு.அசோக் அம்ரித்ராஜ் இயக்கத்தில் இப்படத்தை Seashore Gold Productions என்கிற பட நிறுவனுத்துக்காக ,திரு.பால முருகன் மற்றும் பாலகோபி சேர்ந்து தயாரித்துள்ளனர்.

கதாநாயகன் அஸ்வின் பேசுகையில், ''திரி ஒரு அரசியல் சார்ந்த திரில்லர் படம் . ஆனாலும் இதில் குடும்ப பந்தங்களை பற்றி அழகாக பேசப்பட்டுள்ளது.action-காமெடி -காதல் மற்றும் செண்டிமெண்ட், ஆகியவற்றை சரியான அளவில் கலந்து தந்துள்ளார் இயக்குனர். இப்படத்தில் தந்தை -மகன் உறவு பற்றி மிக யதார்த்தமாகவும் அழகாகவும் காண்பித்துள்ளார் இயக்குனர். ஜெயப்ரகாஷ் சார் எனது அப்பாவாக நடித்துள்ளார். A L அழகப்பன் சார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'திரி' சில சமுதாய அவலங்களை பற்றி பேசும் ஜனரஞ்சகமான குடும்ப படம். இப்படித்தான் திரைக்கதைக்காக இயக்குனர் அசோக் அம்ரித்ராஜ் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். காதல் மற்றும் காமெடி கட்சிகளும் மிக அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது. எனது நடிப்பு வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான படமாகும் . இந்த வாய்ப்பினை எனக்கு தந்த எங்களது தயாரிப்பாளருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். திரி ரிலீசிற்கு நாங்கள் அனைவரும் மிக ஆவலோது காத்துக்கொண்டிருக்கிறோம்'' திரியின் தொழில்நுட்ப அணியும் பலம் வாய்ந்தவை ஆகும். 'சதுரங்க வேட்டை 'புகழ் K G வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார் , அஜீஸ் அசோக் இசையமைத்துள்ளார் , ராஜா சேதுபதி படத்தொகுப்பு செய்துள்ளார். 'ஜூலை 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகா உள்ள 'திரி ' மூலம் மக்கள் குடும்ப குடும்பமாக திரையரங்களிற்கு வந்து ஆதரவளிப்பார்கள்' என நம்பிக்கையோடு கூறி விடை பெற்றார் நாயகன் அஸ்வின்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE