19.1 C
New York
Wednesday, September 18, 2024

Buy now

spot_img

Sam CS collaborated with Yuvan Shankar Raja for Vanjagar Ulagam

Sam CS collaborated with Yuvan Shankar Raja for Vanjagar Ulagam

Here is the most fascinating thing that’s going to be the sensational topic of Tinsel Town. The much celebrated musical icon of Tamil industry -Sam CS is all set to collaborate with the reigning music Director Yuvan Shankar Raja now. Proving his unparalleled brilliance with phenomenal spell through Vikram Vedha, Sam CS is now having huge projects filling up his kitty. Moreover, his latest attraction happens to be Vanjagar Ulagam, which has already garnered huge response and acclaims for blending western and Carnatic together in a particular song. 

Now a beautiful romantic song has been composed and Sam felt that Yuvan would be the obvious one to add Midas Touch. Surprisingly, Yuvan Shankar Raja gave an instant nod and has completed crooning it. Well, we can’t wait to hear the song from  these geniuses, isn’t it

சாம் C S இசையில் யுவன் ஷங்கர் ராஜா

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இசை அமைக்கும் இசை அமைப்பாளர்கள் ஒரு சிலரே அந்த வரிசையில் சாம் சி ஸ் மிகவும் முக்கியமானவர் . புரியாத புதிர்,விக்ரம் வேதா,இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களை தொடர்ந்து இவர் இசையமைக்கும் படம் வஞ்சகர் உலகம் ,வித்தியாசமான கேங்க்ஸ்டர் கதையை மையமாக வைத்து வெளிவர இருக்கிறது  இந்த படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்த சாம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை அணுகியுள்ளார் யுவனும் ஓகே சொல்ல  அந்த ரொமான்டிக் மெலோடியை தன் இசையில் யுவனை பாட வைத்துள்ளார்.  விரைவில் வெளிவரும் இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE