6 C
New York
Saturday, November 9, 2024

Buy now

spot_img

O Kadhal Kanmani movie news

Well known for his unique style of Direction, trend-setting screenplays and incredibly breath taking visuals, Director Mani Ratnam is now ready to make us fall in love with “O Kadhal Kanmani”.
This film showcases the work of the visionary PC Sreeram as Cinematographer who returns after epic collaborations such as Mouna Raagam, Agni Natchathiram, Nayagan, Geetanjali & Alaipayuthey.
 After a trail of blockbuster hits, the “Mozart of Madras” lends his brilliance to the music of this young and vibrant film. If the past twelve films that AR Rahman and Mani Ratnam have charted out together are any indication, this film is sure to capture hearts once again.
Kavipperarasu Vairamuthu who has woven lyrical magic through all the films of Mani Ratna will continue to do the same in O Kadhal Kanmani.....
 The talented Dulquer Salmaan and Nithya Menen play the lead roles, with Prakash Raj, Leela Samson and many other actors completing the cast of this film.
 The latest news from Madras Talkies is that the much-awaited Official Trailer of “O Kadhal Kanmani” is to be released worldwide on all Social Media platforms on the 1st of March (Today). The duration of this trailer is 1 min and 20 secs.
The Theatrical Trailer of this movie is to be revealed on the 6th of March, 2015.
மிக விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் “ஒ காதல் கண்மணி”
இயக்கம் மற்றும் துல்லியமான திரைக்கதை மூலம் அனைவரையும் வசீகரித்த மணிரத்னம், தற்போது  'ஒகாதல் கண்மணி' படத்தின் மூலம் நமது மனதைக் மீண்டும் கொள்ளை கொள்ள இருக்கிறார்.
'ஒ காதல் கண்மணி' படத்திற்காக ஒளிப்பதிவில் தனிமுத்திரை பதித்த பி.சி.ஸ்ரீராம் உடன்கைகோர்த்திருக்கிறார் மணிரத்னம்.   'மெளனராகம்', 'அக்னி நட்சத்திரம்', 'நாயகன்', 'கீதாஞ்சலி' மற்றும்'அலைபாயுதே' உள்ளிட்ட படங்களில் இந்த வெற்றிக் கூட்டணி இணைந்து பணியாற்றி இருக்கிறது.
'ரோஜா' முதல்  தொடர்ச்சியாக தனித்துவமான இசையை விருந்தாக்கி வரும் ஏ.ஆர்.ரஹ்மான் - மணிரத்னம்கூட்டணி இப்படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.    இக்கூட்டணி இணைப்பில் வெளியாகும்12வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
'ஒ காதல் கண்மணி' பாடல்களை மணிரத்னத்துடன் எப்போதும் இணைந்து பணியாற்றி வரும்வைரமுத்து எழுதி இருக்கிறார்.
துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் இப்படத்தில் நாயகன் மற்றும் நாயகியாக நடித்திருக்கிறார்கள்.     பிரகாஷ் ராஜ், லீலா சாம்சன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து வரும் 'ஒ காதல் கண்மணி' படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் மார்ச் 1ம்தேதி (இன்று) சமூக வலைத்தளத்தில் வெளியாக இருக்கிறது.  இந்த டிரைலர் ஒரு நிமிடம் இருபது வினாடி….

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE