10.9 C
New York
Wednesday, February 24, 2021

Buy now

ஆதரவற்ற நலிந்த குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டிவரும் “மைம்”

“G மைம்” ஸ்டுடியோவின் நிர்வாக இயக்குனர் மைம் கோபி . மைம் கலையை உயிர் முச்சாக கொண்டு அக்கலையை வளரும் இளைய தலைமுறைக்கு கொண்டு சென்று அதில் வெற்றியையும் கண்டு வருபவர். சினிமாவுக்குரிய நடிப்பு பயிற்ச்சியையும் கற்ப்பித்து வருபவர் .

தான் மட்டுமே சமுதாயத்தில் மேலோங்கி இருக்க வேண்டும் என்ற மனிதர்களுக்கு மத்தியில் ஆதரவற்ற, நலிந்த ஊனமுற்ற குழந்தைகளுக்கு அவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் கடந்த இரண்டு வருடமாக “மா ” என்ற நிகழ்ச்சியை நடத்தி இந்த தெய்வ குழ்ந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றார்.

இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு துறைகளில் பணியாற்ற்றுபவர்கள் இக்குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர் .

சென்னை காமராஜர் அரங்கத்தில் நவம்பர் 16 தியதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது பிரத்யேகமாக” மா “என்ற நிகழ்ச்சி பார்வையாளர்களை கண் கலங்க வைத்தது , இயக்குனர் பிரபு சாலமன் , பாண்டி ராஜ் , ரஞ்சித் ,பாலாஜி மோகன் , நடிகர் கார்த்தி, காளி , ஜான் விஜய் , அசோக் , கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் . இவ்விழாவில் “அன்பு மலர் “இல்லத்தில் உள்ள 61 குழந்தைகளுக்கு ஒரு ஆண்டிற்கான கல்வித்தொகை வழங்கப்பட்டது ..

யாரேனும் இக்குழந்தைகளுக்கு உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள

“ஜி “மைம் ஸ்டுடியோ
மைம் கோபி -09884032100
அஜித் – 09841236904
கோம்ஸ் -09884500004

Related Articles

Arun Vijay started Dubbing for AV31

Here is yet another ample exemplification of Arun Vijay’s energetic enthusiasm as the actor proceeds briskly with one of the most important films in...

Calls Video song reached 1 million views

பெரும் வெற்றி க்கு காத்திருக்கும் கால்ஸ் படத்தின் பாடல் இரண்டே தினங்களில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை வி.ஜே சித்ரா அவர் இறப்பிற்கு முன் நடித்த படம் கால்ஸ் இப்படத்தின் ட்ரெய்லர்கள் ஏற்கனவே...

Chinnachiru kiliye releasing soon

கமர்ஷியல் தனம் அல்லாது விருதுகளை அள்ளப்பொகும் தரமான படமாக வெளிவரவிருக்கும் சின்னஞ்சிறு கிளியே திரைப்படம்!!! சென்பா கிரியேஷன்ஸ் திரு.செந்தில் நாதன் அவர்களின் தயாரிப்பில் திரு. சபரிநாதன் முத்துப் பாண்டியன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இமோஷனல் மற்றும்...

Stay Connected

21,580FansLike
2,506FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

Arun Vijay started Dubbing for AV31

Here is yet another ample exemplification of Arun Vijay’s energetic enthusiasm as the actor proceeds briskly with one of the most important films in...

Calls Video song reached 1 million views

பெரும் வெற்றி க்கு காத்திருக்கும் கால்ஸ் படத்தின் பாடல் இரண்டே தினங்களில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை வி.ஜே சித்ரா அவர் இறப்பிற்கு முன் நடித்த படம் கால்ஸ் இப்படத்தின் ட்ரெய்லர்கள் ஏற்கனவே...

Chinnachiru kiliye releasing soon

கமர்ஷியல் தனம் அல்லாது விருதுகளை அள்ளப்பொகும் தரமான படமாக வெளிவரவிருக்கும் சின்னஞ்சிறு கிளியே திரைப்படம்!!! சென்பா கிரியேஷன்ஸ் திரு.செந்தில் நாதன் அவர்களின் தயாரிப்பில் திரு. சபரிநாதன் முத்துப் பாண்டியன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இமோஷனல் மற்றும்...

Altimate star Ajith’s “Billa” Rerelease on 12th March

அதிரி புதிரியாகஅதிரடியாகஅட்டகாசமாகஅமர்க்களமாக ரசிகர்களின் அன்பான வேண்டுகோளுக்காக மீண்டும் அஜித் IN & AS பில்லாமார்ச் 12ஆம் தேதி வெளியாகிறது அஜித் கதாநாயகனாக நடித்த “பில்லா” திரைப்படம் 2007 ஆம் ஆண்டில் வெளியாகியது விஷ்ணுவர்தன் இயக்கிய அந்த படத்தில் அஜித்துக்கு...

Venkatesh & Meena To repeat the Magic In “Drishyam2”

வெங்கடேஷ்-மீனா நடிக்க தெலுங்கில் தயாராகும் திரிஷ்யம்-2 மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திரிஷ்யம்’-ன் இரண்டாம் பாகமான ‘திரிஷ்யம்-2 ’ வெள்ளியன்று வெளியாகி பெரும் பாராட்டுதல்களை பெற்றுவரும் நிலையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்பு குறித்த சுவாரசிய...