20.5 C
New York
Friday, October 4, 2024

Buy now

spot_img

KARTHI-PANDIRAJ FILM produced by Suriya launched in chennai

ACTOR SURIYA PRESENTS 2D ENTERTAINMENT PRODUCTION NO. 5
KARTHI-PANDIRAJ FILM SHOOTING STARTS IN CHENNAI

Suriya’s mother Lakshmi Sivakumar lit the traditional Kuthu Vizhakku. The shooting will be held for next 5 days in Chennai followed by 40-day schedule in Thenkasi. The occasion was found with the presence of Sivakumar, Karthi, Sayyeshaa, Sathyaraj, Ponvannan, Soori, Sriman, Maarimuthu, Bhanupriya, Rama, Mounika, Ilavarasu, Soundaraja, Cinematographer Velraj, filmmakers Monaj Kumar, Suseenthiran, Sudha Kongara, music director D Imman, 2D Entertainment Co-producer Rajashekar Pandian, producers SR Prakash Babu and SR Prabhu, Lakshmanan, Sakthi Films Sakthi and many others were present.

நடிகர் சூர்யா வழங்கும் 2D என்டர்டெயின்மென்ட் PRODUCTION NO: 5 கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று ஆரம்பமானது. பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தின் படபிடிப்பை சூர்யா தாயார் லட்சு
​​மி சிவகுமார் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். தொடர்ந்து படப்பிடிப்பு ஐந்து நாள் சென்னையில் நடைபெறும்.
இதையடுத்து தென்காசியில் 40 நாட்கள் தொடர் படப்பிடிப்பு நடைபெறுகிறது. விழாவில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, சத்யராஜ், சாயிஷா சாய்கல், பொன்வண்ணன், சூரி, ஸ்ரீமன், மாரிமுத்து, பானுப்ரியா, ரமா, மௌனிகா, இளவரசு, சௌந்தர்ராஜா, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், டைரக்டர் மனோஜ்குமார், சுசீந்திரன், சுதா கங்கோரா,இசையமைப்பாளர் D.இமான்,2D இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன், தயாரிப்பாளர்கள் S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு, பிரின்ஸ் பிச்சர்ஸ் லட்சுமண், சக்தி பிலிம்ஸ் சக்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE