Turn off for: Tamil
உலகம் முழுவதும் 500 திரையரங்குகளில் விமல் படம்.
விமல் ஆஷ்னா ஜவேரி நடிக்க சர்மிளா மாண்ட் ரே தயாரிக்க AR.முகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம் இம்மாதம் 7 ம் தேதி வெளியாகிறது.
இதற்கு முன்பு விமல் நடித்த எந்த படமும் இவ்வளவு தியேட்டர்களில் வெளியானதில்லை.
கேரளாவில் மிகப் பெரிய நடிகர்களின் படங்கள் கூட 100 தியேட்டர்களுக்குள் தான் வெளியாகும்..ஆனால் இந்த படம் கேரளாவில் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
முதன் முறையாக உலகம் முழுவதும் 500 தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
இந்த விஷயம் திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப் பட்டுக் கொண்டிருக்கிறது.
ஒளிப்பதிவு - கோபி ஜெகதீஸ்வரன்
இசை - நடராஜன் சங்கரன்
பாடல்கள் - விவேகா
கலை - வைரபாலன்
நடனம் - கந்தாஸ்
ஸ்டண்ட் - ரமேஷ்.
எடிட்டிங் - தினேஷ்
தயாரிப்பு மேற்பார்வை - சுப்ரமணி
தயாரிப்பு நிர்வாகம் - பி.ஆர்.ஜெயராமன்
தயாரிப்பு - சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண்
திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் AR.முகே