14.8 C
New York
Friday, October 4, 2024

Buy now

spot_img

Director Sam Anton Untitled Project, with Atharvaa,Hansika

Fresh pairs that create enthusiasm and energy give any film a fresh look. If it happens to be a pair consisting of two young and vibrant faces who are popular in their respective zones, the expectations will run high.

‘Auraa cinemas’, riding high in the waves of sustained success, bring Atharva and Hansika paired opposite each other for an action thriller now. This pairing of Atharva -Hansika is seen as a breath of fresh air and this combination is sure to attract the youth audience in a big way. This mega budget film will be directed Sam Anton who made his debut with a super hit ‘Darling". Latest music sensation Sam CS has been roped in to do the music and the shoot of the movie is all set to start from December 10th.

"As a distributor i understand how valuable combinations are. Fifty percentage of any successful film is initiated in the cast and crew list. When Sam Anton narrated the script to me we all uniformally thought about Atharvaa only as the protoganist. His revelation to the top orbit will be cemented through this untitled film. The craze and excitement Hansika has among the youth is some thing phenomenal. This un seen pair will bring big cheers to the trade and audience as well "declared Mrs Kavya Venu Gopal of ‘Auraa cinemas’.

ஒரு புதுமையான ஜோடி எந்த ஒரு படத்திற்கும் நிச்சயம் பலம் சேர்க்கும் . அதுவும் இரண்டு இளம் ஸ்டார்கள் முதல் முறையாக ஒன்று சேரும் பொழுது அப்படத்திற்கான எதிர்பார்ப்பு பெருமளவு உயரும். இளம் கதாநாயகர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான அதர்வாவின் அடுத்த படத்திற்கு கதாநாயகியாக நடிக்க ஹன்சிகா மோத்வானி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த துள்ளலான இளம் ஜோடி இள வட்ட சினிமா ரசிகர்களை பெருமளவு கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை, வெற்றி படங்களை சரியாக கண்டறிந்து தயாரிக்கும் 'Auraa Cinemas' நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த பெரிய பட்ஜெட் படத்தை 'டார்லிங்' பட புகழ் சாம் ஆண்டன் இயக்கவுள்ளார். சாம் CS இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

'' ஒரு விநியோகத்தரான எனக்கு சுவாரஸ்யமான, பலமான கூட்டணியின் பலன் நன்கு தெரியும். சரியான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு படத்தின் பாதி வெற்றியை தீர்மானிக்கும். இப்படத்தின் கதையை இயக்குனர் சாம் ஆண்டன் என்னிடம் முதல் முறையாக சொன்ன பொழுதே இப்படத்திற்கு கதாநாயகனாக அதர்வா நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும் என நானும் எனது அணியும் முடிவு செய்தோம். டாப் ஹீரோக்களின் பட்டியலின், இன்னும் பெயரிடப்படாத இப்படம், அதர்வாவை நிச்சயம் கொண்டு போய் சேர்க்கும். இளைஞர்களிடம் ஹன்சிகாவுக்கு இருக்கும் ஆதரவும் வரவேற்பும் வியக்கத்தக்கது. இந்த புது ஜோடி வர்த்தக தரப்பிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பை பெரும் '' எனக்கூறினார் 'Auraa Cinemas' திருமதி காவ்யா வேணுகோபால்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE