திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக
தயாரிப்பாளர் சீ.வி.குமார் தயாரிக்கும் புதிய படம்
"ஜாங்கோ"
தமிழ் சினிமாவிற்கு புதிய அத்தியாயங்க
இயக்குனர் அறிவழகனிடம் உதவி இயக்குனராகவும், முண்டாசுப்பட்டி படத்தில்இணை இயக்குனராகவும் பணியாற்றிய மனோ கார்த்திக்கேயன் இப்படத்தின் மூலம்இயக்குனராக அறிமுகமாகிறார்.
சதிஷ் என்ற புதுமுகம் இப்படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கருணாகரன், ராம்தாஸ், RJ ரமேஷ், ஹரிஷ் பெராடி, துளிசி, சந்தான பாரதி, சிவாஜி, கஜராஜ்உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.