மக்கள்அரசன்பிக்சர்ஸ்– சு.ராஜாதயாரிப்பில்
“ஆக்ஷன்கிங்” அர்ஜூன்– ஜீவாநடிப்பில்
பா.விஜய்இயக்கத்தில்உருவாகும்
“மேதாவி”
மக்கள்அரசன்பிக்சர்ஸ்சார்பாகசு.ராஜாமிகுந்தபொருட்செலவில்பிரம்மாண்டமாகதயாரிக்கும்படம்“மேதாவி”. மக்கள்அரசன்பிக்சர்ஸ்சார்பாகசு.ராஜாதயாரிக்கும்முன்றாவதுபடம்இது.
இன்று (மே 15) பிறந்தநாள்கொண்டாடும்தயாரிப்பாளர்சு.ராஜா, “மேதாவி” படத்தின்அறிவிப்பைவெளியிட்டதோடு, பெப்சிதலைவர்திரு.ஆர்.கே.செல்வமணிஅவர்களிடம்சினிமாபெப்சிதொழிலாளர்களுக்காக 5kg அரிசி 25,000 மூட்டைகளை (1,25,000 kgs) இன்றுவழங்கிஅனைவரதுபாராட்டையும்பெற்றுள்ளார்.
தான்இயக்கும்ஒவ்வொருபடத்திலும்நேர்த்தியானகதையுடன்சமூககருத்தையும்பதிவிடும்பிரபலபாடல்ஆசிரியரும்இயக்குனருமானபா.விஜய்இப்படத்தைஇயக்குகிறார்.
ஹாரர்திரில்லராகஉருவாகும்இப்படத்தில்“ஆக்சன்கிங்” அர்ஜூன்– ஜீவாமுதன்முறையாகஇணைந்துநடிக்கின்றனர். ராஷிகண்ணாகதாநாயகியாகநடிக்கின்றார்.
நகைச்சுவைபங்கிற்குசாரா, ‘கைதி‘ படம்தினா, ரோபோஷங்கரின் மகள் இந்த்ரஜா சங்கர் இவர்களோடுராதாரவி, Y.G. மகேந்திரன், அழகம்பெருமாள், ரோகினிமுக்கியகதாபாத்திரத்தில்நடிக்கின்றனர்.
யுவன்சங்கர்ராஜாஇப்படத்திற்குஇசையமைக்கிறார். தீபக்குமார்பாடிஒளிப்பதிவுமேற்கொள்ள, சான்லோகேஸ்படத்தொகுப்பைசெய்கிறார்.
தயாரிப்புமேற்பார்வை – கணேஷ்
மக்கள்தொடர்பு – சதீஷ்
இப்படத்தின்மற்றநடிகர்கள், தொழில்நுட்பகலைஞர்கள்விவரம்மற்றும்படப்பிடிப்புதொடங்கப்படும்தேதிவிவரம்விரைவில்அறிவிக்கப்படும்எனஇயக்குனர்பா.விஜய்கூறியுள்ளார்.