அஜித் தமிழ் சினிமாவில் இவரை தள என்று செல்லமாக அழைப்பார்கள் இதனால் என்னவோ ரசிகர்களை பொதுமக்களை யாரையும் பார்க்கமாட்டார் சந்திக்க மாட்டார் ஏன் பத்திரிக்கையாளர்களை கூட சந்திக்க மாட்டார் அது அவருக்கு பாலிசி இல்லை என்று சொல்லுவார். ரசிகர்மன்றத்தை கலைத்த அஜித் ஏன் சோசியல் மீடியாகளில் மட்டும் தன கொள்கையை மிகவும் பயங்கரமாக பரப்பிவருகிறார்.என்று தெரியவில்லை
அது மட்டும் இல்லாமல் இதுவரை எந்த நடிகர்களும் செய்யாதது இவர் மட்டும் செய்வார் தன பிள்ளைகள் பிறந்தநாள் மற்றும் பள்ளி ஆண்டு விழாகளில் நடக்கும் புகைப்படங்கள் இவற்றை ட்விட்டர்யில் trand பண்ணுவார் இதெல்லாம் இவர் பண்ணவில்லை ஆனால் பண்ணுகிறார்கள் யார் எதற்கு இவை அனைத்தும் அஜித் பார்வைக்கு செல்லாமல் இருக்கா இல்லை இருந்தும் அவர் இதை பற்றி கவலை படாமல் இருக்கிறாரா இல்லை இவர் சொல்லி நடக்கிறதா எண்டு பல கேள்விகள் இருக்கு சமீபத்தில் பிரபல இணையதளத்தில் அஜித் தன புகழை சோசியல் மீடியாகளில் பணம் கொடுத்து எழுத வைக்கிறார் என்று செய்திகள் வந்தது நாம் அறிந்த விஷயமே
நடிகர் அஜித்க்கு கடவுள் பக்தி அதிகம் இவர் தீவிர சாய் பாபா பக்தர் அதோடு ஒரு படம் முடிந்தால் உடனே திருப்பதி செல்வார். அதே போல அஜித் தற்போது நடித்து வரும் விவேகம் படம் முடிந்ததால் திருப்பதி சென்ற அஜித் அங்கு அவர் பலத்தை காண்பித்து கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கு மேல் தரிசனம் வரிசை இவருக்கா நிறுத்தி வைக்கப்பட்டதாம் இதனால் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இந்த செய்தியை அன்று திருப்பதியில் தரிசனத்துக்கு வரிசையில் நின்று சிரமபட்ட பக்தர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட செய்தி தான் இது .