23.6 C
New York
Sunday, August 1, 2021

Buy now

Moone Moonu Varthai – Press Release

3

Moone Moonu Varthai – Press Release

Moone Moonu Varthai. Just three words? What are those three words? I love you? I hate you? Who are you? The title creates a sense of curiosity as to what those three words are and what context it has been used in.

Moone Moonu Varthai is produced by Mr. S.P Charan of Capital Film Works and directed by Madhumita. After Vallamai Thaaraayo and Kola Kolaya Mundhirika, this is Madhumita’s third feature film. The film is a romantic comedy featuring newcomer Arjun Chidambaram in the lead. Venkatesh Harinathan (Sutta Kadhai and Irandam Ulagam) plays the other lead in the film, and Aditi Chengappa plays the heroine. The fairly fresh cast is ably supported by doyans such as S.P.Balasubramaniam and Lakshmi, who are paired in this film.

Capital Film Works continues its trait to launch technical crew with this film as well. The DOP is Srinivasan Venkatesh who has worked with P.S. Vinod on many features. Karthikeya Murthy, the music director, Mani Karthik, the art director and Kiran Ganti, the editor will be making their debut with this film. Rajiv Rajaram whose dialogues have been raved about in Aaha Kalyanam has penned the dialogues for this film along with Jumbo. Rajiv and Jumbo are the brains behind many successful promos on Radio.

The film goes on floors today and is scheduled to release in June 2014.

‘ மூணே மூணு வார்த்தை ‘ – பத்திரிகை குறிப்பு .

‘மூணே மூணு வார்த்தை’ … I love you …’ மூணே மூணு வார்த்தைதான் ‘ …I hate you ….’ மூணே மூணு வார்த்தைதான் ,..How are you …’ மூணே மூணு வார்த்தைதான் ‘ . இந்த தலைப்பு நமக்குள் ஆர்வத்தை உருவாக்கும் ஒரு உன்னத தலைப்பு . காதலை குறிப்பிடும் படமாக இருக்குமோ என்பதே ஆவலை தூண்டுகிறது.

Capital பிலிம் வொர்க்ஸ் சார்பில் எஸ்.பி .பி சரண் தயாரிக்கும் ‘மூணே மூணு வார்த்தை ‘ படத்தை இயக்குபவர் மதுமிதா. வல்லமை தருவாயோ , கொலயா கொலயா முந்திரிக்கா , படங்களை தொடர்ந்து அவரது இயக்கத்தில் மூன்றாவது படமாகும் ‘ மூணே மூணு வார்த்தை ‘. காதல் கலந்த நகைசுவை படமான இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் அர்ஜுன் சிதம்பரம். சுட்ட கதை மற்றும் இரண்டாம் உலகம் படங்களில் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வெங்கடேஷ் ஹரி நாதன் மற்றொரு நாயகனாக நடிக்கிறார் .ஆதிதி செங்கப்பா கதாநாயகி ஆக அறிமுகம் ஆகிறார் .இந்த புத்துணர்ச்சி ஊட்டும் இந்த இளைய தலைமுறை நடிகர்களுடன் இணைந்து தங்களது அனுபவத்தை ஒருங்கிணைத்து நடிக்கின்றனர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் லக்ஷ்மி . மூன்று தலைமுறையாக நடித்து கொண்டிருக்கும் தேசிய விருது பெற்ற லக்ஷ்மி பல வருடங்களுக்கு பிறகு நடிக்கும் படம் ‘ மூணே மூணு வார்த்தை.

பல் வேறு திறைமையான தொழில் நுட்ப கலைஞர்களை அறிமுகபடுத்திய capital film works நிறுவனம் இந்த படத்திலும் அந்த பணியை தொடர்கிறது . பிரபல ஒளிபதிவாளர் P.S.வினோத்தின் உதவியாளர் ஸ்ரீனிவாசன் வெங்கடேஷ் இந்த படத்தில் ஒளிபதிவாளராக அறிமுகம் ஆகிறார் . கார்த்திகேய முர்த்தி இசை அமைப்பாளராகவும், மணி கார்த்திக் கலை இயக்குனராகவும், கிரண் கண்டி பட தொகுப்பாளராகவும் இந்த படத்தில் அறிமுகமாகின்றனர். ‘ஆஹா கல்யணம் ‘ படத்தின் மூலம் ஊடங்கங்கள் மற்றும் ரசிகர்கள் இடையே பெரும் பெயர் பெற்ற ராஜீவ் ராஜாராம் இந்த படத்தில் ஜம்போ என்ற மற்றொரு வசன கர்தாவுடன் இணைந்து பணியாற்றுகிறார் . இந்த ஜோடி பல்வேறு பண்ணொளி விளம்பரங்கள் மூலம் பிரபலம் அடைந்தவர்கள் என்பது குறிப்பிட தக்கது .

Related Articles

Ajmal is back

Ajmal is back! sets Netrikann trailer on fire !! Having made his debut in Anjaathe, Ajmal surprised the audience with his acting prowess. He continued...

Prabha’s “Radheshyam’ releasing on 14 Jan 2022

Pan-India star Prabhas reveals release date of his Pan-India film Radheshyam Revealed! Pan-India star Prabhas' Radheshyam to release on this day Finally the day has come...

It’s Wrap for ‘Dekavu’

It's a wrap for 'DEJAVU' Arulnithi starring 'DEJAVU' is produced by K. Vijay Pandi on behalf of White Carpet Films and co-produced by PG Muthiah...

Stay Connected

22,043FansLike
2,506FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

Ajmal is back

Ajmal is back! sets Netrikann trailer on fire !! Having made his debut in Anjaathe, Ajmal surprised the audience with his acting prowess. He continued...

Prabha’s “Radheshyam’ releasing on 14 Jan 2022

Pan-India star Prabhas reveals release date of his Pan-India film Radheshyam Revealed! Pan-India star Prabhas' Radheshyam to release on this day Finally the day has come...

It’s Wrap for ‘Dekavu’

It's a wrap for 'DEJAVU' Arulnithi starring 'DEJAVU' is produced by K. Vijay Pandi on behalf of White Carpet Films and co-produced by PG Muthiah...

Sibi completes Dubbing for ‘MAAYON’

Sibiraj completes dubbing for “Maayon” Right from its point of inception, Sibiraj starrer “Maayon” has kept the expectation levels at the best momentum. The motion...

Aadhi to Lock Horns with Ram Pothineni in RAPO19

Aadhi Pinisetty to lock horns with Ram Pothineni’s in RAPO19 Ustaad Ram Pothineni will next be seen in an action entertainer, tentatively titled RAPO19. This...