12.9 C
New York
Thursday, October 10, 2024

Buy now

spot_img

Bala-Vijay Sethupathy join hands

bala

vijay

Bala-Vijay Sethupathy join hands

National-award winning filmmaker Bala will be joining hands for the
first time with actor Vijay Sethupathi for a movie next.
Interestingly, Bala's B Studios will be producing a movie titled
Vasanthakumaran. The line producer is Suresh Kalanjiyam's of Studio
Nine.It is a big-budgeted venture and expectations are hoigh as Vijay
Sethupathy teams up with Bala for the first time.

Anand Kumaresan, who worked as associate in Semma Ragalai starring
Sathyaraj and Devyani, Ethri Een 3 starring Srikanth, has written the
story, screenplay, dialogues besides wielding the megaphone.

The movie will go on floors in Chennai soon. The other credits are
Jestin Prabhakar (music), Govind (editing), cinematography by Dinesh
Krishnan and art by Maya Pandi.
Search is on for the rest of the cast including heroine.
Vasanthakumaran is a family entertainer set in the backdrop of
romance.

Vasantha Kumarean is produced by Bala (B Studios) , Suresh Kalanjiyam
(Studio Nine). Story, screenplay, dialogue and direction by Anand
Kumaresan.

இயக்குனர் பாலாவின் தயாரிப்பில்

விஜய் சேதுபதி நடிக்கும்

‘வசந்த குமாரன்’.
இயக்குனர் பாலா - பி ஸ்டுடியோஸ் சார்பில், தயாரிப்பாளர் சுரேஷ்
களஞ்சியத்தின் ஸ்டுடியோ 9 புரொடக்ஷன்ஸுடன் இணைந்து மிகப் பிரம்மாண்டமான
முறையில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்.
விஜய் சேதுபதி கதாநயாகனாக நடிக்கும் இப்படத்திற்கு ‘வசந்த குமாரன்’ என
பெயரிடப்பட்டிருக்கிறது. பாலா – விஜய் சேதுபதி இணையும் முதல் படம் இது.
சத்யராஜ், தேவயானி நடித்த ‘செம ரகளை’, ஸ்ரீகாந்த் நடித்த ‘எதிரி எண் 3’
உள்ளிட்ட ஏராளமான படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய
ஆனந்த் குமரேசன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக
அறிமுகமாகிறார்.
இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்குகிறது,.
இசை – ஜஸ்டின் பிரபாகரன்
எடிட்டிங் – கோவிந்த்
ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன்
கலை – மாயா பாண்டி
தயாரிப்பு – பாலா , சுரேஷ் களஞ்சியம்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஆனந்த் குமரேசன்
கதாநாயகிகள் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
ஒரு அழகான காதல் கதை, இனிமையான குடும்பப் பின்னணியில் ஜனரஞ்சமாக உருவாக உள்ளது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE