7.9 C
New York
Friday, April 26, 2024

Buy now

Kajal agarwal’s Paris Paris’ to be referred to Revising Committee

‘Paris Paris’ to be referred to Revising Committee

The successful hindi movie ‘Queen’, is being remade on a huge budget  in all four South Indian languages Tamil, Telugu, Kannada and Malayalam by Producer Manu Kumaran under his home banner Mediente Film.

Kajal Agarwal in Tamil named as ‘Paris Paris’, Tamanna stars in Telugu named as ‘That’s Mahalakshmi’, Manjima Mohan in Malayalam named as ‘Zam Zam’ and Parul Yadav stars in Kannada named as ‘Butterfly’.

With the Kannada and Malayalam Censor Boards having certified the movie as is, the Tamil movie has attracted  numerous blurs as well as audio and video cuts from the board. 

To overcome this, the production team has decided to refer this movie to the Revised Committee for review and necessary approvals.

‘பாரீஸ் பாரீஸ்’ சென்சார் மறுபரிசீலனைக்கு செல்கிறது

ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘குயின்’ திரைப்படத்தை, மீடியண்ட் பிலிம் சார்பாக தயாரிப்பாளர் மனுகுமரன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் மிகப்பெரியப் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறார்.

தமிழில் காஜல் அகர்வால் நடிப்பில் ‘பாரீஸ் பாரீஸ்’ எனவும், தெலுங்கில் தமன்னா நடிப்பில்  ‘தட்ஸ் மகாலட்சுமி’ எனவும், கன்னடத்தில் பருல் யாதவ் நடிப்பில் ‘பட்டர்ஃபிளை’ எனவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடிப்பில் ‘ஜாம் ஜாம்’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது. 

கன்னடத்திலும், மலையாளத்திலும் சென்சார் கிடைத்த நிலையில் தமிழ் ரீமேக்கான ‘பாரீஸ் பாரீஸ்’ திரைப்படத்திற்கு சென்சார் போர்டு பல ஆடியோ, வீடியோ வெட்டுகள் மற்றும் காட்சி இருட்டடிப்புகளுக்கு பரிந்துரைத்து இருக்கிறது.

இதனை மறுபரிசீலனை செய்வதற்கு ஏதுவாக ரிவைசிங் கமிட்டியின் பார்வைக்கு எடுத்து செல்வது என தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்திருக்கிறது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE