14.8 C
New York
Friday, October 4, 2024

Buy now

spot_img

‘Working is our holiday’ says Team ‘Mr.Chandramouli’

‘Working is our holiday’ says Team ‘Mr.Chandramouli’
 
Working on a pattern that never tires you is called passion. It needs a bunch of professionals to sing this phrase in chorus. The unit of "Mr.Chandramouli " are eligible to be branded as one of the most passionate and professional unit .They strongly believe that a  very well planned movie achieves half the success much before its release. ‘Mr.Chandramouli’ directed by Thiru, starring Karthik, Gautham Karthik, Regina Cassandra and Varalakshmi Sarathkumar is one such movie which is planned and executed so efficiently right from the first day of the shoot. This movie is produced by ‘Creative Entertainers and Distributors’ on behalf of BOFTA Media works India Private Limited. 
 
Speaking about this, producer of ‘Mr.Chandramouli’ Mr.Dhananjeyan says, “ The talkie portion of ‘Mr.Chandramouli is over and has come out wonderfully well. Out of 4 songs in the movie we have already completed the shooting of two of them. For the remaining two songs our team went around for location hunt and finally fixed Thailand as the destination. One will be a romantic song and the other will be a energetic pub song. First one is to be shot in Krabi and the other song will shot in Bangkok. Though they are holiday destinations the work commitment shown by the team surprised the locals to a larger extent. The celebration of hard work on a holiday is un imaginable. Our team showed great commitment in executing the plans that were scheduled.  We have planned to start the post production immediately after this shoot and want to get the movie ready as soon as possible.The Audio rights are procured by Sony Music and  the Audio release will be around the second week of April. The audience can be assured of a Summer treat as we are contemplating a May first week release. ‘Mr.Chandramouli’ has the music of Sam CS, cinematography of Richard M Nathan, editing of T S Suresh and art direction of Jackie. Actors Santhosh Prathap, director Mahendran, director Ahathian, Sathish,Viji Chandrasekhar, Jagan and ‘Mime’ Gopi are playing important character roles in ‘Mr.Chandramouli’
 
எந்த தொழில் நமக்கு சோர்வே தராததோ, அதுவே நமக்கான தொழிலாகும். அப்படியாக சினிமா தொழிலைக் கருதும் நடிகர்கள் , தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணி புரியும் படம் தான் 'Mr.சந்திரமௌலி'. சரியான திட்டமிடுதல் படத்தின் பாதி வெற்றியை தீர்மானிக்கும் என்பதை உறுதியாக நம்பும் அணி இது. திரு இயக்கத்தில், கார்த்திக், கவுதம் கார்த்திக்,வரலக்ஷ்மி சரத்குமார்,  ரெஜினா கசண்டரா  ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'Mr.சந்திரமௌலி' முதல் நாள் படப்பிடிப்பிலிருந்தே சரியான திட்டமிடுதளை பின்பற்றிவரும் அணியாகும். இந்த படத்தை BOFTA Media works India Private Limited சார்பில்  'Creative Entertainers and Distributors' நிறுவனம் தயாரிக்கின்றது. 
 
இது குறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் திரு. தனஞ்செயன் பேசுகையில் , '' படத்தின் எல்லா கட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டது. படத்திலுள்ள நான்கு பாடல்களில் இரண்டு பாடல்கள் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள இரண்டு பாடல்களை படமாக்க படக்குழுவினர் தாய்லாந்து சென்றுள்ளனர். கிராபியில் காதல் பாடலையும், பேங்காக்கில் ஒரு பப் பாடலையும் படமாக்கியுள்ளனர் . எங்கள் படக்குழுவினரின் சுறுசுறுப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கிருந்தவர்கள் கண்டு வியந்துள்ளனர். படத்தின் Post production பணிகளை உடனே துவங்கி கூடிய விரைவில் படத்தை ரிலீசுக்கு தயாராக்கவுள்ளோம். 'Mr.சந்திரமௌலி' படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் வாங்கியுள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் நடைபெறும். இந்த படத்தை மே மதம் முதல் வாரம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். இது தமிழ் ரசிகர்களுக்கு ஒரு கோடை விடுமுறை விருந்தாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன். 
 
சாம் CS இசையில், ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவில், T S சுரேஷ் படத்தொகுப்பில், ஜக்கியின் கலை இயக்கத்தில் 'Mr.சந்திரமௌலி' உருவாகிவருகிறது. நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், சதிஷ்,விஜி சந்திரசேகர், ஜகன் மற்றும் 'மைம்' கோபி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE