14.8 C
New York
Friday, October 4, 2024

Buy now

spot_img

The song “Arumbey” has given great beginning-Shilpa in “Kaali”

Certain top charters elevate the status of the concerned artiste to an abnormal level. The song "Arumbey" from the film "Kaali" which has gone viral and had topped the music charts has put Shilpa Manjunath , one of the heroines from the film on the most demanded list. Those who have seen the song pay rich tributes to this talented beauty.
 
 "Iam indeed delighted to be a part of this film. The script was very intense. I liked the character Parvathy which I play in this film.it was actually opposite to what iam in reality. The transformation of my looks to the nativity from the ultra modern was very interesting. The character demanded variations in age and is psychologically very strong too. Iam sure the audience will endorse the fact that I had done immense justification to the role that was offered to me.The experience of working with the  best of professionals will be etched out in my mind forever. The song "Arumbey" has given me a great beginning and i am confident that the audience will accept me as accord me the best of receptions. Iam thankful to the producer Fathima Vijay Antony, sandra,  Vijay Antony sir, and  Director krithika Udhayanithi for giving me role that will be positioned in the mind of the audience for a long time.
 
"அரும்பே" பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் அரும்பும் ஷில்பா. 
" காளி படத்தில் ஒரு கதாநாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமாவது மிக மிக பெருமைக்கு உரியது. சற்றும் கவனத்தை திசை திருப்பாத திரைக்கதை, மற்றும் தமிழ் திரை உலகின் திறமைகள் அனைத்தும் சங்கமிக்கும் சக நடிகர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் பட்டியல் என இந்த படத்தில்  வெற்றிக்கு உரிய அனைத்து அம்சங்களும் உள்ளன. என்னுடைய கதா பாத்திரத்தின் பெயர் பார்வதி. என் நிஜ வாழ்வில் எப்படி இருப்பேனா, அதற்கு முற்றிலும் எதிர்மறையான கதாபாத்திரம். நான் நவ நாகரீகமான  சூழ் நிலையில் வளர்ந்த பெண். பார்வதி கதாபாத்திரமோ முற்றிலும் மாறாக கிராமிய சூழ்நிலையில் வளரும் பெண். பல்வேறு பருவத்தை பிரதிபலிக்கும் பாத்திரம். மனோதத்துவ ரீதியாக மிக மிக பலம் பொருந்திய கதாபாத்திரம். "அரும்பே" பாடல் நான் எண்ணி கூட பார்த்திராத உயரத்தை தந்து உள்ளது.ரசிகர்கள் என்னை ஏற்று கொண்டு  என்னை மேலும் உச்சத்தில் கொண்டு போவார்கள் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளேன். தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி,சாண்ட்ரா, கதாநாயகன் விஜய் ஆண்டனி, மற்றும் இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஆகியோருக்கு நான் காலம் முழுக்க கடமை பட்டு உள்ளேன்" என்கிறார் அழகு புயல் ஷில்பா மஞ்சுநாத்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE