20.5 C
New York
Friday, October 4, 2024

Buy now

spot_img

Punch packed in ‘Ulkuthu’

Actor Dinesh and actress Nanditha in the past spun a beautiful tale of love with a hint of magic in ‘Attakathi’. The duo is all set to redefine and recreate the charismatic spell yet again in their upcoming venture ‘Ulkuthu’. The film has a power-packed action sequences. The film’s crew is quite sure that this will feature Dinesh in new Avatar and audience will see a different version of Dinesh. The film shot in Nagercoil has a authentic content with a very strong message directed by Caarthick Raju. The film is produced by G. Vittal kumar of P. K. Film factory is all bubbled up and gearing in full swing to hit screens on May 12th.

"It is really encouraging to find films of content placed in the orbit of success. Audience influences the exhibitors to screen films of good content in large volume. This is actually reflecting in our ‘Ulkuthu’ punching its power in the hunt for screens. We are thankful to Abinesh Elangovan for giving us this valuable support" says producer G vittal Kumar of P K film factory.

'உள்குத்து' - வரும் மே 12 முதல்...

'அட்டக்கத்தி' திரைப்படத்திற்கு பிறகு தினேஷும் - நந்திதாவும் மீண்டும் இணைந்து நடித்து இருக்கும் திரைப்படம் - 'உள்குத்து' . அதிரடியான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் 'உள்குத்து' திரைப்படத்தை கார்த்திக் ராஜு இயக்கி இருக்கிறார். முழுக்க முழுக்க நாகர்கோவிலில் படமாக்கப்பட்டிருக்கும் உள்குத்து திரைப்படம் மூலம், ரசிகர்கள் இதுவரை கண்டிராத தினேஷை காண இருக்கிறார்கள் என்பதை உறுதியாகவே சொல்லலாம். 'பி கே பிலிம் பேக்டரி' ஜி விட்டல் குமாரின் தயாரிப்பில், வலுவான கருத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் 'உள்குத்து' திரைப்படம் வருகின்ற மே 12 ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.
"தரமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து, அதன் மூலம் வெற்றி கண்டு வருவது எங்களை அதிகளவில் ஊக்குவிக்கின்றது. இப்போதெல்லாம், 'நல்ல தரமான கதையம்சம் நிறைந்த படங்களை அதிகளவில் திரையிடுங்கள்' என்று தான் திரையரங்கு உரிமையாளர்களிடம் ரசிகர்கள் கேட்கின்றார்கள். அதை நிரூபிக்கும் வண்ணமாக எங்களின் உள்குத்து திரைப்படம் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்படும். எங்களுக்கு உறுதுணையாய் இருந்து, தன்னுடைய பேராதரவை அளித்து வரும் அபினேஷ் இளங்கோவன் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்" என்று கூறுகிறார் தயாரிப்பாளரும், 'பி கே பிலிம் பேக்டரி' நிறுவனத்தின் நிறுவனருமான ஜி விட்டல் குமார்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE