17.3 C
New York
Wednesday, October 9, 2024

Buy now

spot_img

‘P’ositiveness is flooding for ‘P’uriyaadha ‘P’uthir’

‘P’ositiveness is flooding for ‘P’uriyaadha ‘P’uthir’

The Expressive and Influential letter ‘P’ in the alphabet represents ‘P’ower and ‘P’ositiveness, which has the characteristics of Shrewd, Thoughtfulness and Talent. The same characteristics are flooding in for the upcoming Vijay Sethupathi - Gayathrie starrer ‘P’uriyaadha ‘P’uthir’ in the trade and commercial sectors. The trailer has impressed most of the Audience at its full, and now the film ‘P’uriyaadha ‘P’uthir’ has started pulling the leading Exhibitors and distributors too. Produced by Rebel Studios and distributed in Tamilnadu by J Satish Kumar of JSK film Corporation, the thriller flick ‘P’uriyaadha ‘P’uthir’ is carved by director Ranjith Jeyakodi.

The Telugu film industry enthusiastically welcomes the selected few strong content oriented Tamil films in recent days and in that sequence the Telugu theatrical rights of ‘P’uriyaadha ‘P’uthir’ has been bagged by one of the leading distributors ‘DV Cine Creations’. The Mass Hero status of Vijay Sethupathi is currently cutting the linguistic borders, and it is to be noted that, ‘P’uriyaadha ‘P’uthir’ is potentially the biggest release for Vijay Sethupathi in Telugu Film Industry. On the whole we can clearly say that the film ‘P’uriyaadha ‘P’uthir’ is perfectly netted with ‘P’ositive knots…

தெலுங்கில் பிரம்மாண்டமாக வெளி வர இருக்கும் விஜய் சேதுபதியின் 'புரியாத புதிர்'.

விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடிக்க, புதிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ரெபெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே சதிஷ் குமார் வெளி இடும். 'புரியாத புதிர்' படத்தின் தெலுங்கு வெளியீடு மிக பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சமீப காலமாக தமிழ் படங்கள் பல தெலுங்கில் வெளி இடப்படுகிறது. நல்லகதை அம்சமும், ஜனரஞ்சகமான காட்சி அமைப்பும், தமிழ் நடிகர்களின் உன்னத நடிப்பும், மொழி சார்ந்த எல்லையை தாண்டி நமது நடிகர்களின் புகழை விஸ்தரிக்கிறது. அந்த வகையில் விஜய் சேதுபதியின் தொடர் வெற்றியும் , 'புரியாத புதிர்' படத்தின் மேல் உள்ள எதிர்ப்பார்ப்பும் இந்தப் படத்துக்கு தெலுங்கிலும் வர்த்தக ரீதியாக பெரும் எதிர்ப்பார்ப்பை கூட்டி உள்ளது. பிரபல பட நிறுவனமான 'டி வி சினி CREATIONS படநிறுவனம் 'புரியாத புதிர்' படத்தை தெலுங்கிலும் பிரம்மாண்டமாக வெளி இட இருக்கிறது.தமிழில் வெளி வரும் அதே நாளில் தெலுங்கிலும் 'புரியாத புதிர்' வெளி வர இருப்பது குறிப்பிட தக்கது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE