அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “ பக்கா “
விக்ரம் பிரபு, நிக்கிகல்ராணி, பிந்துமாதவி, சூரி, சதீஷ் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசையை இயக்குனர் நடிகர் பார்த்திபன் வெளியிட இயக்குனர் பேரரசு பெற்றுக்கொண்டார். மற்றும் படத்தின் இசையமைப்பாளர் C.சத்யா, படத்தின் இயக்குனர் சூர்யா, படத்தின் இணைதயாரிப்பாளர் B.சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.