3.9 C
New York
Monday, March 24, 2025

Buy now

spot_img

Bharathiraja Turns as Villian in “Rocky”


RA Studios - C.R.மனோஜ் குமார் தயாரிக்கும் "ராக்கி"
வசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா அருண் மாதேஷ்வரன் இயக்குகிறார் தரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுக்களையும் தரமான விருதுகளையும் வென்ற நடிகர் வசந்த் ரவி "ராக்கி" எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்கின்றார். RA Studios சார்பாக C.R.மனோஜ் குமார் பிரம்மாண்டமாக தயாரிப்பில் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இந்த படத்தில் "இயக்குனர் இமயம்" பாரதிராஜா வில்லனாக நடிக்கின்றார்.
தயாரிப்பு - C.R.மனோஜ் குமார் - RA Studiosகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - அருண் மாதேஷ்வரன்இசை - டர்புகா சிவாபாடல்கள் - கவிப்பேரரசு வைரமுத்து, கபேர் வாசுகிஒளிப்பதிவு - ஸ்ரேயாஸ் கிருஷ்ணாபடத்தொகுப்பு - நாகூரான்கலை - ராமுசண்டைப்பயிற்சி - தினேஷ் சுப்பராயன்மக்கள் தொடர்பு - நிகில்

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE