14.8 C
New York
Friday, October 4, 2024

Buy now

spot_img

Atharva’s Boomerang’ gets more grander

‘Atharva's Boomerang’ gets more grander !!!
 
As the commercial stature of Atharva leaps into the bigger territory , his much expected film ‘Boomerang’  Megha Akash and Upen Patel is directed by the most reliable name in the commercial sectorR Kannan, and produced by R Kannan’s ‘Masala Pix’. The movie has drawn abundance of  attention with each and every announcement thus creating a lot of positive buzz among the audience. This action movie is being made on an extravagant scale due to the script’s needs, strongly felt the director.
The latest talking point about ‘Boomerang’ is that it’s art director Shiva Yadhav has erected a massive set for one particular song for a whopping price. The song ,set and the choreography is said to have come our brilliant well. 
 
Talking about this director R Kannan says, “ This is an action movie with a strong and relevant social message. Keeping the hero's growing stature in the commercial arena we consciously decided to load the film with richness. There is one particular song which is very patriotic in every sense of it. We wanted to give a totally a different colour to it, so planned of making a massive and visually brilliant set.  Music director Radhan and lyricist Vivek understood my vision so well that they actually surpassed my high expectations. Shiva Yadhav’s magnificent set and Brinda’s world class choreography has taken this song to a different league. We have used around 2000 junior artist and 100 hand picked best dancers in the industry to make this song as grand as possible.
 
Another important addition to this film is Indhuja of Meyatha maan fame. Her role demands a performer who can ignite the screen with her electrifying presence. Not many names were discussed and the uniformal choice of every team member of  mine was  Indhuja.
 The shooting of the movie is moving at a rapid pace  and we are all so very exciting with the way ‘Boomerang’ is shaping up “
 
அதர்வா  நடிக்கும் " பூமராங்" பிரம்மாண்டம் ஆகிறது. 
 
வளர்ந்து வரும் இளம்  நடிகர்களில் அதர்வா திரை வர்த்தகத்தில் தன்னுடைய நிலையை வலுவாக்கி கொண்டு  இருக்கிறார்.இந்த வருடம் வெளி வர இருக்கும் அவரது படங்கள் அவரை இன்னமும் உயரத்தில் கொண்டு போகும் என எதிர்பார்க்க படுகிறது. அந்த வகையில் ஆர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் "பூமராங்"  மிகவும் எதிர்பார்க்க படுகிறது..அவருடன்  மேகா ஆகாஷ் மற்றும் உபன் படேல் நடிப்பில்  உருவாகிவரும்  படம் 'பூமராங்'. இந்த படத்தை R கண்ணனின் 'மசாலா பிக்ஸ்' நிறுவனம் தயாரிக்கி ன்றது. இந்த படத்தின் ஒவ்வொரு அறிவிப்புமே தமிழ் சினிமா ரசிகர்கள்களின் கவனத்தை ஈர்த்துவருகின்றது. மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படம் தயாராகிவருகின்றது. இந்த படத்தின் ஒரு பாடலுக்காக  இப்படத்தின் கலை இயக்குனர் ஷிவா யாதவ் ஒரு கோடி ருபாய் செலவில் ஒரு மிக பிரம்மாண்ட செட்டை எழுப்பியுள்ளார் என்பதே தற்பொழுதைய சுவாரஸ்யமான செய்தி.இந்த பாடல் , பிரம்மாண்டமான செட் மற்றும் அருமையான நடன இயக்கத்தின் துணையுடன் மிக  சிறப்பாக வந்திருப்பதாக கூறப்படுகிறது.
 
இது குறித்து இயக்குனர் R கண்ணன் பேசுகையில் , '' ஒரு முக்கியமான மற்றும் வலுவான சமுதாய கருத்தை கொண்ட  action  படம் தான் 'பூமராங்'. இப்படத்தில் தேசப்பற்று பாடல் ஒன்று உள்ளது. இந்த பாடலிற்காக  முற்றிலும் வித்யாசமான செட் அமைக்கலாம் என்பதற்காக ஒரு மிக பிரம்மாண்ட  செட்டை அமைத்தோம். இசையமைப்பாளர் ரதன் மற்றும் பாடலாசிரியர் விவேக் ஆகியோர் எனது இந்த கனவை அழகாக புரிந்துகொண்டு நான் எதிர்பார்த்ததை விட சிறப்பான பாடலை தந்துள்ளனர். கலை இயக்குனர் ஷிவா யாதவின் பிரம்மாண்டமான செட்டும் பிருந்தா அவர்களின் அசத்தலான நடன இயக்கத்திலும் இந்த பாடல் மேலும் சிறப்பாகியுள்ளது. சுமார் 2000 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் மற்றும் நமது சினிமா துறையின் சிறந்த 100 நடன கலைஞர்கள் இந்த பாடலில் உள்ளனர்.
பூமராங் ' படத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் "மேயாத மான் " படத்தில் நடித்து ரசிகர்களிடம் சிறந்த பெயர் வாங்கிய இந்துஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்  நடிப்பது தான். மிகவும் சவாலான கதா பாத்திரம் அது. அந்த வேடத்தில் நடிக்கும் நடிகையர் தேர்வு நடக்கும் போது என் குழுவினர் அனைவரின் ஏகோபித்த தேர்வு இந்துஜாதான். அந்த அளவுக்கு முதல் படத்திலேயே இந்த பெயர் வாங்கியது பெரிய விஷயம். 
திட்டமிட்ட படியே செயல் புரிந்ததால் படப்புடிப்பு  மிக வேகமாகவும் அருமையாகவும்  நடந்துவருகிறது '' என்றார்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE