17.2 C
New York
Friday, September 13, 2024

Buy now

spot_img

Angaditheru Mahesh and Shalu in ‘Yen kathali seen podura’ movie pooja

                     அங்காடிதெரு மகேஷ் -  ஷாலு  நடிக்கும்

                                    “ என் காதலி சீன் போடுறா “

                                       ராம்ஷேவா இயக்குகிறார் 

 

சங்கர் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு “ என் காதலி சீன் போடுறா “என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர்.

இந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ்   நாயகனாக  நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, விஜய் டிவி.கோகுல், டாக்டர் சரவணன்  ஆகியோரும் நடிக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவு           -        வெங்கட்

இசை           -        அம்ரீஷ்

 

தயாரிப்பு  -  ஜோசப் பேபி.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  ராம்ஷேவா

இவர் ராமகிருஷ்ணன் நடித்துள்ள டீக்கடை பெஞ்ச் படத்தை இயக்கியவர்.

 படம் பற்றி இயக்குனர் ராம்சேவா கூறியதாவது ...

இன்றைய சமூகத்தில் எல்லோருமே

புத்திசாலிகள் தான் ஆனால் அவர்களை சாமார்த்தியமாக ஏமாற்றத் தெரிந்த அது புத்திசாலிகளும் அவர்களுக்குள்ளேயே கலந்து இருப்பதும் உண்மையே.

இப்படி நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது.

இந்தப் படத்திற்கு பிறகு எந்த குடும்பத்தை  சேர்ந்தவர்களும் ஏமாறாமல் இருந்தால் நாங்கள் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்ததாக மகிழ்வோம்.

படப்பிடிப்பு சென்னை,பாண்டி, பொள்ளாச்சி, ஆனமலை போன்ற இடங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது. என்றார் இயக்குனர்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE