19.1 C
New York
Wednesday, September 18, 2024

Buy now

spot_img

Action King Arjun’s Nibunan teaser from 15th May

Nibunan teaser from 15th May!!!

Films with content are becoming sure shot and it has been proved in the trade circles too. Here comes another film that bets on the content , which has whole lots of fantastic cast led by Action king Arjun.

"We are releasing the teaser from 15th May. Our team is celebrating the 150th film of Action King Arjun. The effort and hard work of Arjun sir for the past three decades willl be honoured in this film and the teaser will be a great start to the same. The dimensions of the multi cast will be underlined in the teaser thus strengthening the trade's trust on the project. "Nibunan" the title is on the hero , who excel in his profession beyond imagination due to his intelligence and intuition. Nibunan as a film will cater to the requirements of the audience who throng the hollywood films for sheer content and making. It is loosely based on an issue that shook the nation. The first glimpse of the film in the form of teaser will be the curtain raiser .The basic success of the film is ensured by the proper amalgamation of talents in the crew list . Arvind Krishna is the cinematographer , while Navin composes the music, and the editing is by Sathish Suriya.Umesh, Sudhan Sundaram, Jayaram and me are producing this film under the banner "Passion studios"" says Director Arun Vaidyanathan with confidence.

மே15 முதல் நிபுணன் டீஸர்.

சமீபத்தில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற படங்களின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக சொல்லப் படுவது , அந்த படங்களின் கதை அம்சமும், படமாக்கப் பட்ட விதமும் தான். இதன் அடிப்படையில் தயாரிக்கப் பட்டு விரைவில் வெளி வர தயாராக இருக்கும் படம் தான் "நிபுணன்".
பல்வேறு நட்சத்திரங்கள் குழுமி இருக்கும் இந்தப் படத்தின் கதாநாயகன் action King அர்ஜுன்.

"இந்தப் படத்தின் டீசரை வருகின்ற 15 ஆம் தேதி வெளி இட உள்ளோம்.அர்ஜுன் சாரின் 150 படமாக வெளி வர உள்ள இந்தப் படத்தை நாங்கள் இந்தக் டீஸர் மூலமாக கொண்டாட இருக்கிறோம். பல ஆண்டுகள் நிறைந்த அவரது உன்னத உழைப்பையும், சீரிய முயற்சியையும் நாங்கள் பாராட்ட கடமை பட்டு இருக்கிறோம். அவரை தவிர இந்தப் படத்தில் உள்ள நட்சத்திர குவியலையும் இந்த டீஸர் மூலம் காணலாம். இதன் வாயிலாக ரசிகர்களும், திரை உலக வர்த்தகத்தினரும் "நிபுணன்" படக்த்தின் தரத்தை உணர்வர்."நிபுணன்" என்பது இந்தப் படத்தின் கதாநாயகனை குறிப்பிடுவது.கற்பனைக்கும் எட்டாத விதத்தில் தன்னுடைய பணியில் அறிவாற்றலினாலும், கடும் உழைப்பினாலும் உயர பறக்கும் ஒரு சாதனையாளனின் கதை தான் நிபுணன்.
ஹோலி வுட் படங்களை பார்த்து அவர்களது கதை அம்சத்தை பாராட்டி,அவர்களின் தயாரிப்பு திறனை பாராட்டும் ஒரு சராசரி ரசிகனின் தேவையை பூர்த்தி செய்யும் நிபுணன். நமது நாட்டை உலுக்கிய ஒரு மிக முக்கிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதைதான் " நிபுணன்".அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில்,நவினின் இசை அமைப்பில்,சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பில், உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராமன், மற்றும் நான் இணைந்து Passion ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்கும் இந்தப் படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் "என நம்பிக்கை தெரிவித்தார் இயக்குனர் அருண் வைத்தியநாதன்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE