24.7 C
New York
Thursday, June 17, 2021

Buy now

‘MINMINI’ is the title for Vishnu Vishal – Amala Paul’s ongoing project

ongoing project

Films with unique and catchy titles will always have a special welcome from the Audience, and once again it will be proved by Director Ram of ‘Mundasupatti’ fame – Vishnu Vishal – Amala Paul’s ongoing project, which is now titled as ‘MINMINI’. Thanks to the power packed team for selecting this wonderful title which makes us to remember about the childhood love – ‘Fireflies’.

Produced by one of the most promising producer G Dillibabu of ‘Axess Film Factory’, the film MINMINI has Kaali Venkat, Munish Kanth in the pivotal roles, and it is well backed up by a bunch of talented technicians that includes Music Director Ghibran, Cinematographer PV Shankar, Editor San Lokesh, Art Director A Gopi Anand, Stunt choreographer Vicky and Costume Designer A Keerthi Vaasan. It is to be noted that ‘Skylark Media’ Sridhar is joining hands with Axess Film Factory through this flick.

“We are very much happy to know that our film’s title ‘MINMINI’ is getting huge positive response from the Audience. We cherry-picked this title after careful R and D, and the audience will feel that MINMINI is the apt title for this Psycho-Thriller after watching the film. We have planned to release the teaser very soon” reveals Director ‘Mundasuppati’ Ram enthusiastically.

விஷ்ணு விஷால் – அமலா பால் நடித்து வரும் புதிய படத்திற்கு ‘மின்மினி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது

‘முண்டாசுப்பட்டி’ படத்திற்கு பிறகு இயக்குநர் ராமும், விஷாலும் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்து பணியாற்றி வருகின்றனர். அமலா பால் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தற்போது ‘மின்மினி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் ஜி டில்லிபாபு தயாரிக்கும் ‘மின்மினி’ படம், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் பி வி ஷங்கர், படத்தொகுப்பாளர் சான் லோகேஷ், கலை இயக்குநர் ஏ கோபி ஆனந்த், ஸ்டண்ட் மாஸ்டர் விக்கி, ஆடை வடிவமைப்பாளர் ஏ கீர்த்தி வாசன் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்களை உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு. ‘ ‘மின்மினி’ படத்தின் தயாரிப்பில் ‘ஸ்கைலார்க் மீடியா’ ஸ்ரீதர் இணைந்து பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

“எங்கள் மின்மினி படத்தின் தலைப்பை அறிவித்த அடுத்த கணமே ரசிகர்களிடம் இருந்து அமோக வரவேற்பு கிடைத்து வருகின்றது. மிக கவனமாக நாங்கள் தேர்ந்தெடுத்த ‘மின்மினி’ தலைப்பு, படத்திற்கு கன கச்சிதமாக பொருந்தியுள்ளது என்று ரசிகர்கள் படத்தை பார்த்த பின்பு கூறுவார்கள். சைக்கோ – திரில்லர் பாணியில் உருவாகி வரும் எங்கள் ‘மின்மினி’ படத்தின் டீசரை நாங்கள் விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளோம்” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் ராம்.

Related Articles

Mr. India Gopinath in ‘Bhageera’

முன்னணி இயக்குநர் படத்தில் ஹீரோவாகும் மிஸ்டர்.இந்தியா கோபிநாத்ரவி மிஸ்டர்.இந்தியா பட்டம் வென்ற கோபிநாத்ரவிசினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார் தென்னிந்திய இளைஞர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த மாடலிங் துறையில் தற்போது தமிழக இளைஞர்கள் பலர் சாதித்து வரும் நிலையில், சென்னையை...

1st film in British & South Indian music together 4 ‘Jagame thandhiram’- Santhosh

Santhosh Narayanan spills the beans on the making of the music for Jagame Thandhiram  The entire nation has been tapping their toes to the tunes...

Happy to work in ‘Jagame Thandhiram’- Joju George

“I’ve been a huge Karthik Subbaraj fan” : Joju George on working in Jagame Thandhiram Netflix dropped the trailer of its much awaited upcoming gangster...

Stay Connected

22,043FansLike
2,506FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

Mr. India Gopinath in ‘Bhageera’

முன்னணி இயக்குநர் படத்தில் ஹீரோவாகும் மிஸ்டர்.இந்தியா கோபிநாத்ரவி மிஸ்டர்.இந்தியா பட்டம் வென்ற கோபிநாத்ரவிசினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார் தென்னிந்திய இளைஞர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த மாடலிங் துறையில் தற்போது தமிழக இளைஞர்கள் பலர் சாதித்து வரும் நிலையில், சென்னையை...

1st film in British & South Indian music together 4 ‘Jagame thandhiram’- Santhosh

Santhosh Narayanan spills the beans on the making of the music for Jagame Thandhiram  The entire nation has been tapping their toes to the tunes...

Happy to work in ‘Jagame Thandhiram’- Joju George

“I’ve been a huge Karthik Subbaraj fan” : Joju George on working in Jagame Thandhiram Netflix dropped the trailer of its much awaited upcoming gangster...

Kiruthiga’s next film with Kalidas &Tanya

Director Kiruthiga Udhayanidhi's next directorial venture features Kaildas Jayaram and Tanya Ravichandran Produced by Rise East Entertainment After directing films like Vanakkam Chennai and Kaali which...

#99Songs of ARRahman’s Film will be streaming on NETFLIX from May 21

99 Songs is now streaming on Jio Cinema in Hindi, Tamil & Telugu After its theatrical release on 16th April, Jio Studios and Academy Award...