லேடி கெட்டப்பில் யோகிபாபுஇயக்குநர் புலன் நல்லன் இயக்கத்தில் “ஸோம்பி” என்னும் திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த், மனோபாலா, ராமர், லொள்ளு சபா மனோகர், மெட்ராஸ் செண்டரல் புகழ் கோபி மற்றும் சுதாகர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில்,ஸோம்பி” படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் யோகிபாபு. இந்த புகைப்படத்தில் யோகி பாபு பெண்கள் அணியும் 'பாவாடை சட்டை அணிந்து' போஸ் கொடுத்திருக்கிறார்.
Yogi babu in “Zombie” movie shooting wrapped up
0
543
Previous article