18.4 C
New York
Tuesday, September 17, 2024

Buy now

spot_img

Yamirukka Bayamey news

krish

The first of it"s kind film with an absolute new genre of Horror and Humour ' Yamirukka bayamey' has been receiving great response from the trade circles says the producers Elred kumar and Jayaraman of R S Infotainment . ' We are planning to release the theatrical trailer from April 1st . It is sure that the audience will feel the mood of the movie in the trailer and set their minds over H2, as we refer the humour and horror concept .The music launch will happen on 16th april . Our music partner is Sony music and we are sure with the combination of Sony's aggressive marketing , and debutante S.N.Prasad's enthralling music it could top the charts.The music of S.N .Prasad a student from A.R.Rahman's school of music had introduced some interesting sounds that will surely capture the imagination of the youth audience .I am sure he will make his school proud with his deeds ' they declare in a confident manner .The film with unique record of introducing sixteen new technicians is nearing completion and is all set to release by May .

' யாம் இருக்கே பயமே ' படத்தை பற்றிய எதிர்பார்ப்புக்கள் கூடி கொண்டே போகிறது .திகிலூட்டும் படத்தில் முழுக்க முழுக்க நகைசுவையை கலந்து எடுக்க படும் இந்த படத்தின் திரை அரங்குக்கான trailer அடுத்த மாதம் , ஏப்ரல் 1ஆம் தேதி வெளி இட பட உள்ளது . இதை பற்றி தயாரிப்பாளர்கள் எல்ரெட் குமார் மற்றும் ஜெயராமன் கூறும் போது ' இந்த வெள்ளோட்டம் ரசிகர்களை நிச்சயம் பெரிதளவில் கவரும் என நம்பிக்கை தெரிவித்தனர் .' இந்த படத்தின் இசை வருகின்ற ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி வெளியிட பட உள்ளது . சோனி மியூசிக் நிறுவனத்தினர் எங்களது இசை உரிமையை பெற்று உள்ளனர் . அவர்களுடைய உன்னதமான வியாபார நிர்வாகமும் , அறிமுக இசை அமைப்பாளர் எஸ். என் . பிரசாத் உடைய வித்தியாசமான இசையும் படத்தின் இசை மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது . .யாமிருக்க பயமே ' படத்தின் அறிமுக இசை அமைப்பாளர் எஸ்.என். பிரசாத் இசை அமைப்பாளர் ஏ .ஆர் . ரகுமான் அவர்கள் உடைய இசை பள்ளியில் பயின்றவர் ஆவார் . இந்த படத்தின் பாடல்கள் மூலமாக
பிரசாத் , ரகுமான் சாரின் இசை பள்ளிக்கு பெரிய பெருமை சேர்ப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை .பதினாறுக்கும் மேற்பட்ட புதிய தொழில் நுட்ப கலைஞர்களை அறிமுகபடுத்தும் ' யாம் இருக்க பயமே' படம் மே மாதம் வெளி வர உள்ளது .

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE