-0.2 C
New York
Wednesday, December 4, 2024

Buy now

spot_img

Yaan press release

யான்

RS infotainment சார்பில் திரு.எல்ரெட் குமார் மற்றும் ஜெயராம் தயாரிப்பில் ஜீவா, துளசி, நாசர், ஜெயபிரகாஷ், தம்பிராமையா, ‘சூது கவ்வும் ‘ கருணா நடிப்பில் திரு.ரவி கே சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘ யான்’ திரைபடத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே 60% முடிவு அடைந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பை மொரோக்கோ நாட்டில் படமாக்கி உள்ளனர் . மூன்று வாரங்கள் அங்கு தங்கி படப்பிடிப்பு நடத்திய படக்குழுவினர், சரித்திரம் கண்டிராத வகையில் இந்த வருடம் பெய்த கடும் பணியையும் பொருட்படுத்தாமல் , உக்கிரமான சண்டை காட்சிக்களையும், கண்களை கவரும் பாடல் காட்சிக்களையும் பரபரப்பாக படமாக்கி உள்ளனர். துரித வேகத்தில் படப்பிடிப்பை நடத்திய திரு. ரவி கே சந்திரனின் வேகத்தையும், படமாக்கும் நேர்த்தியையும் கண்டு Bourne ultimatum , The Mummy, Zero dark 30, Body of lies , Kingdom of heaven ஆகிய உலக தரம் வாய்ந்த படங்களில் பணியாற்றிய மொராக்கோ நாட்டு பட குழுவினர் பாராட்டியது , அவர்களுக்கு இந்திய திரை படங்களில் மேல் உள்ள மரியாதையை அடையாளம் காட்டியது . காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம் என்று படமாக்க படும் ‘ யான் ‘ இந்த கோடையின் மிக பெரிய திரை விருந்தாகும் .

Yaan

The shooting of ‘Yaan’ produced by Elred kumar and Jayaram of R.S.Infotainment recommenced in Morocco. Sixty percentage of the shoot was already over when the crew decided to commence their shoot in Morocco. A film with lofty and lavishing cost of production ‘Yaan’ has got an mighty star cast with Jiiva, Thulasi, Nassar, Jaya prakash, Thambi ramiah, and Karuna of ‘Soodhu kavvum’. The cast and crew spent three long weeks in Morocco, braving the unprecedented snow storm of this year .Action sequences that matches to International quality and song sequences that scanned the visual beauty of Morocco was canned in a rapid style by the director Ravi k chandran . The crew from Morocco who had earlier associated them selves with internationally acclaimed movies such as Bourne ultimatum, The Mummy, Zero dark 30, Body of lies, and Kingdom of Heaven were all in praise of Ravi k chandran for his perfection in film making and also for his acute planning. This reflected the respect the Indian cinema commanded over the over seas technicians. A film with great production values ‘Yaan’ is all set to capture the imagination this summer.
jiiva

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE