-0.2 C
New York
Wednesday, December 4, 2024

Buy now

spot_img

Yaam irukka bayame Movie stills and news

Yaam irukka bayame (6)

no images were found

‘ Yaam irukka bayame’Movie gallery and News

‘ Why fear when iam here ‘ is a phrase that erases fear from the mind . Here is a film that is entirely contrast to the earler phrase There were horror films , and there were humourous films . But here is a film which can be termed as Humourous horror film .’ Yaam irukka bayamey ‘ will be the first film in this genre says director Deekay an former associate of K.V .Anand. The producers Elred kumar and Jayaraman of R.S .Infotainment have gone great heights to ensure the quality of the film literally as the entire film was shot in the lofty mountains of Nainital . Kreshna of ‘Kazhugu ‘ fame is back in terrain he is familiar with , and he is paired with the maccayala girl Rupa manjari. Oviya plays a role of substance . Adhav kannadasan plays a role that gives ample scope for popularity . Karuna the man who by now is being termed as a lucky mascot for proving his midas touch in all the films he had acted in recent times plays an other important role of his life . The high light of this film would be the introduction of as many as sixteen new technicians .The audio release of ‘ Yaam irukka bayamey ‘ will happen in the mid of April .

‘ யாம் இருக்க பயமேன்’ என்பது இதுவரை தைரியமூட்ட சொல்ல பட்ட வாக்கியம் ஆகும் . இந்த வாக்கியத்துக்கு எதிர் மறையான கருத்தை கொண்ட ‘ யாம் இருக்க பயமே ‘ என்ற படத்தை ஆர் . எஸ். இன்போடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் மற்றும் ஜெயராம் உயரமான மலை பகுதிகளை கொண்ட நைனிடால் நகரத்தில் பொருட்செலவில் தயாரிக்கின்றனர் . திகில் படங்களை கண்டு இருக்கிறோம் , விலா நோக சிரிக்க வைக்கும் நகைச்சுவை படங்களை கண்டு களித்து இருக்கிறோம் . ‘ யாம் இருக்க பயமே ‘ நகைச்சுவை கலந்த திகில் படமாக இருக்கும் என்று கூறுகிறார் இயக்குனர் டிகே .
‘கழுகு’ கிருஷ்ணா இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து உள்ளார். அவருக்கு இணையாக ரூபா மஞ்சரி நடிக்க ,ஓவியா மற்றும் ஆதவ் கண்ணதாசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர் . நடிக்கும் படங்கள் எல்லாமே வெற்றி படங்களாகும ‘ சூது கவ்வும் ‘ கருணா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் . பதினாறு தொழில் நுட்ப கலைஞர்களை அறிமுகபடுத்தும் ‘ யாம் இருக்க பயமே ‘ இசை வெளியீட்டு அடுத்த மாதம் நடை உள்ளது .

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE