23.7 C
New York
Sunday, September 15, 2024

Buy now

spot_img

We want to give good pictures – JSK

The ability to identify the winner in a film is to identify the right script 'say producers JSK of JSK Film corporation and Raj kumar of Leo Vision. Their search for good scripts are something the film industry can cherish about.Both these production houses following their earlier successful films Naduvula konjam pakkathai kanom,and idharkuthane aasaipattai balakumara are on the verge of making films with sheer content. The projects in the pipe line are 'Naalu perum nallaa irutha oorum’ and the under production 'Andaava kanom'.Andaava kanom is a rustic village black humor that will keep the audience engaged all through. The shooting is on full gear and is expected to be wrapped up before the onset of the monsoon.

'Shreya reddy is making a comeback in this film. 'Andaava kanom' is shot in and around Theni .The script is as different as the Title. Our first choice and the ultimate choice was Shreya only. She carries lot of energy on and off the shooting arena. Her adaptability to her role and the existing conditions prowess her ability as a true professional.I am very happy to produce this film purely for it"s content. I'm sure the script as well as the making will fetch me honor and respect which i value more.My ultimate aim is to have loyal audience for my banner value.It is not always the economics that make you happy but the branding. My first and foremost ambition is to build the good will of my banner with films of substance and content. My association with Mr.Raj kumar of Leo Vision has been successful earlier and we as a team are intending to breed and shelter sheer talents that will make Tamil film industry proud' concluded JSK with pride and confidence that is in built within himself. He has special mention for his other two films nearing completion under his own banner 'Tharamani' directed by Ram and ' Kutram kadithal' with absolute fresh actors and new creative crew..

அண்டாவ காணோம்.

ஒரு வெற்றி படத்தை கண்டெடுப்பது என்பது ஒரு நல்ல கதையை தேர்ந்து எடுக்கும் நாளில் தீர்மானம் ஆவது என்று ஒருமித்த குரலில் கூறுகின்றனர் "J S K Film corporation" நிறுவனர் J S K மற்றும் "லியோvision" உரிமையாளர் ராஜ் குமார்.இவர்களின் கூட்டு முயற்சியில் உருவான நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்,இதற்காக தான் ஆசை பட்டாயா பால குமாரா படங்கள் பெரும் வெற்றி பெற்றது ' நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் ' என்ற வித்தியாசமான தலைப்பில் உருவான படம் இப்போது இறுதிக் கட்ட பணிகளில் இருக்கிறது.இவர்களின் அடுத்த கூட்டு தயாரிப்பான ' அண்டாவ காணோம்' படப்பிடிப்பு துரித வேகத்தில் நடந்து வருகிறது.தேனி அருகே தேனீயை மிஞ்சும் சுறு சுறுப்பில் 'அண்டாவ காணோம்' படப்பிடிப்பு நடந்து வருகிறது.

'இந்த படத்தின் மூலம் ஸ்ரேயா ரெட்டி மீண்டும் நடிக்க வருகிறார் என்பது குறிப்பிட தக்கது.படத்தின் தலைப்பை போலவே கதையும் வித்தியாசமானது தான்.இந்த படத்தின் பிரதான கதாபாத்திரத்துக்கு ஸ்ரேயாவை விட வேறு யாரும் பொருத்தமாய் இருக்க முடியாது எனலாம்இந்த பாத்திரத்தின் தன்மைக்காக வர தன்னை மாற்றி கொண்டதே அவர் பெரிய நடிகை என்பதையும்.சினிமாவை அவர் எவ்வளவு மதிக்கிறார் என்பதையும் புரிய வைக்கிறதுஇந்த கதை அமைப்பும், படமாக்கும் விதமும் எனக்கு கௌரவமும் பெருமையும் தரும் என்பதில் சந்தேகமே இல்லை. எனது பட நிறுவனத்துக்கு தரமான் படம் வழங்கும் நிறுவனம் என்ற பெயர் கிட்ட வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம்.

லியோ விசன் ராஜ் குமாருடன் இணைந்து தரமான படங்கள் தயாரிப்பதோடு , புதிய திறமைகளை அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே லட்சியம்' என்று பெருமையுடன் கூறினார் ஜே எஸ் கே. தனது நிறுவனத்தின் சார்பில் தயாரான 'தங்க மீன்கள்' போலவே இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகும் ' தரமணி' , மற்றும் ' முற்றிலும் புதிய நடிகர்கள் -தொழில் நுட்ப கலைஞர்கள் உருவாக்கும் 'குற்றம் கடிதல்' ஆகிய படங்கள் தனக்கு பெரிய கௌரவத்தை பெற்று தரும் என நம்பிக்கையோடு கூறுகிறார் ஜே எஸ் கே.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE