22.5 C
New York
Sunday, September 15, 2024

Buy now

spot_img

Vizhithiru’ is all set to release on November 3rd-Meera Kathiravan

"Vizhithiru" directed by Meera Kathiravan is all set to release on November 3rd. This film on anthology has many lead characters and significant among them will be Rahul Bhaskaran,a talent that many industry people predict will make it big. Rahul, a native of Madurai had spent considerable time of his youth gauging the length and breadth of this country , courtesy his father who had a transferable central government employment. According to Meera Kathiravan ,the director, Rahul has shown immense promise in terms of commitment and focus.

Rahul Bhaskaran says "I am paired opposite Erica fernandes, a popular name in the model world. I play as the son of a millionare to whom money doesn't matter at all. This film has many segments and my segment has impressed many who had seen this film already. My birth in Tamil Nadu and upbringing across the country actually helped me to master both the languages Tamil and Hindi. I was the one who trained Erica on Tamil. This actually helped me to improvise my skills too. My role model is Vijay Sethupathy anna. My growth, i pray should be very similar to his growth, from the down, slow and steady. I am indebted to Director Meera Kathiravan. His mental strength will be rewarded for sure. If the pre release mouth talks are to be believed "Vizhithiru" will be worth staying awake ".

மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விழித்திரு' வரும் நவம்பர் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் ரிலீஸாகவுள்ளது. இது ஒரு அந்தோலஜி படமாகும். படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஒன்றில் ராகுல் பாஸ்கரன் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல உயரங்களை தொடுவார் என பலரால் கருதப்படும் ராகுல் பாஸ்கரன், மதுரையை சேர்ந்தவர். மத்திய அரசின் ஊழியரான இவரது தந்தையின் ட்ரான்ஸ்பர் நிறைந்த வேலையால் இந்தியா முழுவதும் பயணம் செய்து வாழ்ந்தவர் ராகுல் பாஸ்கரன். இயக்குனர் மீரா கதிரவன், ராகுல் பாஸ்கரின் அர்ப்பணிப்பை பாராட்டியுள்ளார்.

இப்படம் குறித்து நடிகர் ராகுல் பாஸ்கரன் பேசுகையில், '' இப்படத்தில் பிரபல மாடலான எரிக்கா பெர்னாண்டஸுடன் ஜோடியாக நடித்துள்ளேன். பணக்கஷ்டம் என்றால் என்னவென்று கொஞ்சம் கூட தெரியாத, ஒரு பெரிய கோடிஸ்வரரின் மகனாக இப்படத்தில் நடித்துள்ளேன். பல கதைகள் ஒன்று சேரும் இப்படத்தில் எனது கதை சிறப்பாக இருப்பதாக படத்தை ஏற்கனவே பார்த்த பலர் கூறினர் . தமிழ்நாட்டில் பிறந்து இந்திய முழுவதும் வாழ்ந்துள்ளதால் எனக்கு தமிழ் மற்றும் ஹிந்தி என இரண்டு மொழிகளுமே சரளமாக வரும். இப்படத்தில் எரிக்கா தமிழ் வசனங்களை கற்றுகொள்ள நான் உதவி செய்தது எனது மொழியாற்றலையும் மேன்படுத்திக்கொள்ள மிகவும் உதவியாக இருந்தது. சினிமாவில் எனது முன்மாதிரி விஜய் சேதுபதி அண்ணா தான். கீழிருந்து போராடி பெற்ற அவரது வளர்ச்சியை போல் என் வளர்ச்சியும் இருக்கு வேண்டுமென ஆசைப்படுகிறேன். இயக்குனர் மீரா கதிரவன் அவர்களுக்கு என்றுமே நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவரது மனவலிமைக்கு ஒரு பெரிய சன்மானம் கிடைக்கும். ரிலீசுக்கு முன்பு 'விழித்திரு' படத்தை பார்த்தவர்கள் தந்த பாராட்டுக்கள் ரிலீசுக்கு பிறகும் தமிழ் சினிமா ரசிகர்களிடமிருந்தும் வரும் என நம்புகிறேன் ''.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE