18.3 C
New York
Tuesday, May 13, 2025

Buy now

spot_img

Vijay sethupathi in Oru Nalla Naal Paathu Solren

Vijay Sethupathy who had a golden year 2017 is all set to have a equally staggering 2018 with a line up of very impressive Films with ‘Oru Nalla Naal Paathu Solren’ being the his first release of the year. Gautham Karthik plays the other male lead role in the movie.
‘Oru Nalla Naal Paathu Solren’ is directed by Arumuga Kumar and produced by ‘7C’s Entertainment Private Limited’ and ‘Amme Narayana Entertainment’. It has now been announced that ‘Oru Nalla Naal Paathu Solren’ will hit the theatres on February 2nd.

The posters and teaser of the movie have already been a huge hit among the audience and the expectation for the movie is very high. Gayathrie and Niharika play the female leads in the movie. ‘Oru Nalla Naal Paathu Solren’ has the music of Justin Prabhakaran and editing of Govindaraj.

கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் அசத்தலான படங்களை தர நடிகர் விஜய் சேதுபதி தயாராகிக்கொண்டிருக்கின்றார். ஆறுமுக குமார் இயக்கத்தில் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ' இந்த ஆண்டின் அவரது முதல் ரிலீசாக அமையவுள்ளது. இப்படத்தில் கவுதம் கார்த்திக் மற்றொரு கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தை '7C's Entertainment Private Limited' நிறுவனமும் 'Amme Narayana Entertainment' நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தில் போஸ்டரும் டீசரும் மிகப்பெரிய ஹிட்டாகி இப்படத்தின் எதிர்பார்ப்பை பலமடங்கு கூட்டியுள்ளது. காயத்ரி மற்றும் நிஹாரிகா ஆகியோர் இப்படத்தின் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் , கோவிந்தராஜின் படத்தொகுப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE