8.4 C
New York
Thursday, February 25, 2021

Buy now

Veera Pandiya Katta Bomman Images and News

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்று காவியத்தின் சாதனை சில துளிகள்!
முதன்முதலில் சிவாஜி நாடக மன்றம் மூலமாக இத்திரைக்காவியத்தை 116 தடவைக்கு மேல் நாடகமாக அரங்கேற்றம் செய்து அதன் மூலம் வசூலான தொகையை கொண்டு பல பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நன்கொடையாக அளித்தார்.
16-05-1959 ஆம் ஆண்டு தென்னக மெங்கும் திரையிடப்படுவதற்கு 6 நாட்கள் முன்னரே 10-05-1959 ஆம் நாளன்று இங்கிலாந்து நாட்டின் தலைநகரம் லண்டனில் சிறப்புக்காட்சியாக திரையிடப்பட்டது. இச்சிறப்புக் காட்சியில் லண்டன் வாழ் தமிழ் மக்கள் கலந்து கொண்டு களிப்புற்றனர். விழாவிற்கு தலைமை ஏற்றவர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் சகோதரியும் நம் நாட்டின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர் என்ற சிறப்பு பெற்ற திருமதி. விஜயலட்சுமி பண்டிட் ஆவார்.
1960 ஆம் ஆண்டு எகிப்து நாட்டின் தலைநகரம் கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய ஆப்பிரிக்கத் திரைப்படவிழாவில் ஆசியாவின் சிறந்த நடிகர் என்ற பட்டத்தை சிவாஜி கணேசன் பெற்றார். மேலும் சிறந்த இசை, சிறந்த திரைப்படம் என மூன்று உயரிய விருதுகளை வாங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். இரு பெரிய கண்டங்கள் உள்ளடக்கிய விழாவில் விருது வாங்கிய முதல் தமிழ்ப்படமாகவும், முதல் இந்தியப்படமாகவும், முதல ஆசியத்திரைப்படமாகவும் வீரபாண்டிய கட்டபொம்மன் திகழ்கிறது.
கெய்ரோவில் 1960 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத்திரைப்பட விழாவில் எகிப்து அதிபர் நாசரால் விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. பின்னர் அவர் இந்தியா வந்தபோது பாரதப் பிரதமர் நேருவின் அனுமதி பெற்று நடிகர்திலகம் சென்னையிலுள்ள சிறுவர்கள் திரையரங்கத்தில் (கலைவாணர் அரங்கம்) அதிபர் நாசரை வரவழைத்து மிகப்பிரம்மாண்டமான விழா எடுத்து சிறப்பித்தார். அணிசேரா நாடுகளின் முக்கியமான தலைவர் நாசரை சிறப்பித்த பெருமை இந்தியதிரைப்பட வரலாற்றில் நடிகர் திலகத்தையே சேரும்.
தனக்கு உலக அளவில் அங்கிகாரம் கிடைக்க காரணமாக இருந்த கட்டபொம்மனுக்கு அவர் தூக்கிலடப்பட்ட இடத்தை 1971ல் கயத்தாரில் 47 சென்ட் நிலம் வாங்கி கட்டபொம்மனுக்கு சிலையும், நினைவுச்சின்னமும் எழுப்பினார். 1999 ஆம் ஆண்டு இந்த இடத்தை முறைப்படி தமிழக அரசிடமே ஒப்படைத்தார்.
புதுபொலிவுடன் வீரபாண்டிய கட்டபொம்மன்
தற்போது வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக விரைவில் திரையில் வெளிவரவுள்ளது.

no images were found

Previous articleAhathinai Stills
Next articleRudramadevi Movie Stills

Related Articles

Arun Vijay started Dubbing for AV31

Here is yet another ample exemplification of Arun Vijay’s energetic enthusiasm as the actor proceeds briskly with one of the most important films in...

Calls Video song reached 1 million views

பெரும் வெற்றி க்கு காத்திருக்கும் கால்ஸ் படத்தின் பாடல் இரண்டே தினங்களில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை வி.ஜே சித்ரா அவர் இறப்பிற்கு முன் நடித்த படம் கால்ஸ் இப்படத்தின் ட்ரெய்லர்கள் ஏற்கனவே...

Chinnachiru kiliye releasing soon

கமர்ஷியல் தனம் அல்லாது விருதுகளை அள்ளப்பொகும் தரமான படமாக வெளிவரவிருக்கும் சின்னஞ்சிறு கிளியே திரைப்படம்!!! சென்பா கிரியேஷன்ஸ் திரு.செந்தில் நாதன் அவர்களின் தயாரிப்பில் திரு. சபரிநாதன் முத்துப் பாண்டியன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இமோஷனல் மற்றும்...

Stay Connected

21,582FansLike
2,506FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

Arun Vijay started Dubbing for AV31

Here is yet another ample exemplification of Arun Vijay’s energetic enthusiasm as the actor proceeds briskly with one of the most important films in...

Calls Video song reached 1 million views

பெரும் வெற்றி க்கு காத்திருக்கும் கால்ஸ் படத்தின் பாடல் இரண்டே தினங்களில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை வி.ஜே சித்ரா அவர் இறப்பிற்கு முன் நடித்த படம் கால்ஸ் இப்படத்தின் ட்ரெய்லர்கள் ஏற்கனவே...

Chinnachiru kiliye releasing soon

கமர்ஷியல் தனம் அல்லாது விருதுகளை அள்ளப்பொகும் தரமான படமாக வெளிவரவிருக்கும் சின்னஞ்சிறு கிளியே திரைப்படம்!!! சென்பா கிரியேஷன்ஸ் திரு.செந்தில் நாதன் அவர்களின் தயாரிப்பில் திரு. சபரிநாதன் முத்துப் பாண்டியன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இமோஷனல் மற்றும்...

Altimate star Ajith’s “Billa” Rerelease on 12th March

அதிரி புதிரியாகஅதிரடியாகஅட்டகாசமாகஅமர்க்களமாக ரசிகர்களின் அன்பான வேண்டுகோளுக்காக மீண்டும் அஜித் IN & AS பில்லாமார்ச் 12ஆம் தேதி வெளியாகிறது அஜித் கதாநாயகனாக நடித்த “பில்லா” திரைப்படம் 2007 ஆம் ஆண்டில் வெளியாகியது விஷ்ணுவர்தன் இயக்கிய அந்த படத்தில் அஜித்துக்கு...

Venkatesh & Meena To repeat the Magic In “Drishyam2”

வெங்கடேஷ்-மீனா நடிக்க தெலுங்கில் தயாராகும் திரிஷ்யம்-2 மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திரிஷ்யம்’-ன் இரண்டாம் பாகமான ‘திரிஷ்யம்-2 ’ வெள்ளியன்று வெளியாகி பெரும் பாராட்டுதல்களை பெற்றுவரும் நிலையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்பு குறித்த சுவாரசிய...