-2.4 C
New York
Friday, December 13, 2024

Buy now

spot_img

Vallavanukku Pullum Ayutham

santanam

‘Vallavanukku pullum ayutham ‘ has wrapped up their final shooting schedule in Kumbakonam The unit headed by the Hero of the film Santhanam was visibly elated with the progress of the film . Santhanam attired in traditional veshti and the heroine Ashna zaveri in traditional south Indian looks with her silk sari were the cynosure of all the eyes .The elated unit had a double reasons to celebrate .Senior Stunt master Vijayan’s birth day was celebrated in the sets with much aplomb. The master of physical punches Vijayan master was excited with this gesture by the master of verbal punches Santhanam . Santhanam with his new found interest on being a a romantic and action star had the right person and the right reason to celebrate the biggest film of his career , probably his passage to glory .
சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ‘ வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ‘ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடந்தது . படப்பிடிப்பு முடிவடைய இருப்பதால் அதை கொண்டாட நினைத்த பட குழுவினருக்கு இன்னொரு கொண்டாட்டத்துக்கான காரணம் காத்து இருந்தது . மூத்த ஸ்டுன்ட் இயக்குனர் விஜயன் மாஸ்டரின் பிறந்த நாள் கொண்டாட்டம் தான் அது . பட்டு வேட்டி சட்டையில் சந்தானமும், பட்டு புடைவையில் கதாநாயகி அஷ்ணா ஜாவேரியும் ஒரு விசெஷதுக்கான உடையில் வலம் வந்தனர் . அதிரடி காட்சிகளில் பஞ்ச் அடிக்கும் விஜயனின் பிறந்த நாளை சிரிப்பு சர வெடியில் பஞ்ச் அடிக்கும் சந்தானம் கொண்டாடியதை விஜயன் மாஸ்டர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் . காதல் காட்சிகளில் மட்டுமின்றி , அதிரடி சண்டை காட்சிகளில் கூட சோபிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உள்ள சந்தானம் கொண்டாட இதை விட வேறு தருணமோ , வேறு சரியான காரணமோ கிடைக்காது .

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE