15.3 C
New York
Thursday, December 12, 2024

Buy now

spot_img

Trisha Illana Nayanthara’ – Simran

Simran

The yesteryear lead lady of many top stars Simran is ready to bang again. ‘Simran’ who left acting when she was  helming the top position in Tamil and Telugu  films. The actress was synonymous for her work with lead roles and Character roles. The queen of elegant dance moves is all ready to enthrall the audience with her role in ‘ Trisha Illana Nayanthara’ starring GV Prakash Kumar and ‘Kayal’ Anandhi in the lead.

“ The role I was given is one of the important roles in the films.  Directed Adhik Ravichandran narrated me the story of ‘Trisha Illana Nayanthara’. The character was very very impressive, fresh and catchy too. I can’t reveal more about my role as of now. The shooting of my portions d starts next month. I am glad to be again on Silverscreen”, says Simran excitedly who is basking in the success of her dance reality television show.

சிம்ரன்

பல முன்னணி கதாநாயகர்களின் காதல் நாயகியாக வலம் வந்தவர் சிம்ரன். தனது நடிப்பு, ஆடல் ஆகியவற்றின் மூலம் உச்சத்திலிருக்கும்போதே திருமணம் செய்துகொண்டு சினிமாவிற்கு பை!!! பை!!! கூறினார். தனது அழகிற்கு ஏற்றார்போல் அதித திறமையுடையவர் என கூறப்பட்டவர். தமிழ் சினிமாவிற்கு மீண்டும் ஹாய்!!! ஹாய்!!! கூறியுள்ளார். GV பிரகாஷ், ‘கயல்’ அனந்தி நடிக்கும் ‘த்ரிஷா இல்லான நயன்தாரா’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

“எனனிடம் ஆதிக் இக்கதையைக் கூறினார். ஒரு முக்கியமான கதாப்பாத்திரம், எனது கதாப்பாத்திரம் புதியதாய் இருக்கிறது. படப்பதிவு அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்நிலையில் எனது கதாப்பாத்திரத்தை பற்றி அதிகமாய் சொல்லக்கூடாது. ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ மூலம் என்னை மீண்டும் வெள்ளித்திரையில் காண பெரும் ஆவலாய் உள்ளது” என்று புன்னகையுடன் விடைபெற்றார்.

Previous article
Next article

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE