“It is always ravishing to find the curve in a graph to elevating. Similarly our commitment towards our endeavors should also rise as we grow.” Started GV Prakash Kumar with a Pencil in hand.
We understood the ‘Darling’ of Tamil cinema is looking forward to his promising ‘Pencil’. The music composer turned Actor was detailing about his most awaited venture ‘ Trisha Illana Nayanthara’.
“Despite being a big challenge for me, I had to shed certain inhibitions in order to present myself as an actor. We were not sure whether the audience will accept me as an actor. I am glad they are so pleased with me in ‘Darling’. ‘Pencil’ is ready to hit the screens soon. “ GV Prakash adds.
I am Currently shooting for ‘Trisha Ilaana Nayanthara’ produced by Jayakumar of Cameo films. Director Adhik is one of the most interesting narrator i have come across. I was impressed with the title itself. My character is a youngster who suffers from love. Audience could easily relate with my character. This film will be the talk of the town for its cult ingredients. the shooting spot always resemble as an island of excitement . Iam sure it will be evident allthrough the film . “Coming On The Way Di Chella Kutties” is the tag line. Yes we are on the right way’ declares GV Prakash Kumar with a ever pleasing smile.
‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ – GV பிரகாஷ் குமார்
“ ஒரு கிராஃப் மேல போய்ட்டே இருந்தால் தான் அழகு. அது போல நம்ம வளர்சிக்கேற்ப நம்ம உழைப்பும் வளரந்தால் தான் நல்லா இருக்கும்” ஒரு பென்சில் கையில் சுழல ஆரம்பித்தார் இசையமைப்பாளர்/ நடிகர் GV பிரகாஷ் குமார்.
தமிழ் சினிமாவின் ‘டார்லிங்’ GV பிரகாஷ் தனது அடுத்த ரிலீஸ் ‘பென்சில்’ படத்திற்காக எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார் என்று நம்மால் யூகிக்க முடிகிறது.
“ நடிப்பிற்காக எனக்குள் இருக்கும் சிறு சிறு கூச்சங்களை விட நேர்ந்தது. அது ஒரு இமாலய சவாலாய் இருந்தது. தொடக்கம் முதலே ஒரு பயம் கலந்த சந்தேகம் இருந்துக்கொண்டே இருந்தது. ‘டார்லிங்’ படம் மூலம் மக்கள் என்னை ஒரு நடிகனாக ஏற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. அடுத்து ‘பென்சில்’ வெளி வர தயாராக உள்ளது’
“ தற்பொழுது cameo films சார்பில் ஜெயகுமார் தயாரிக்கும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இயக்குனர் ஆதிக் எதை எப்போ செய்வாரென்றே தெரியாது. அவர் இந்த படத்தின் டைட்டில் சொல்லும்போதே எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இப்படத்தில் எனது கதாப்பாத்திரம் மிகவும் பேசப்படும்.. எளிதில் இந்த கதாப்பாத்திரம் அனைவரையும் கவரும். இப்படம் அதன் கதைக்காகவும் , அதன் கதாப்பாத்திரங்களுக்காகவும் பேசப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு தளமே மிகவும் உற்சாகமானது. அந்த உற்சாகம் படம் முழுக்க நிறைந்து இருக்கும். .விரைவில் இசையுடன் ‘கம்மிங் ஒன தி வே டி செல்லக் குட்டீஸ்” என்று தனது மென்மையான சிரிப்புடன் விடைபெற்றார்.