16.1 C
New York
Saturday, October 5, 2024

Buy now

spot_img

Salony Luthra Hot photos

Salony Luthra
Mumbai has been the major supply point to the Tamil film industry in terms of the heroine. Here is another heroine with bundle of talent as extra baggage, Salony Luthra of ‘Sarabham’ who had taken the film industry with her bold performance.
The beauteous Salony is chiefly an adroit Kathak dancer throughout her college era, her famed delightful grab shoved her into modelling and ramp stages. She once shared the stage space with Ranvir Kapoor in a glittering award ceremony and was praised by Ranvir Kapoor himself for her electrifying performance.
Her graduation from the theaters helped to sharpen her acting skills and it was all evident in her performance in 'Sarabham'.
'I’m absolutely delighted when people appreciate my performance; the director had shaped up this character so well that it was easy to step into the shoes. It was great opportunity to be introduced by C.V .Kumar sir as we all are aware with his eye for talents. I give major credit of my performance to Vikram sir. 'Anniyan' was one of the few Tamil movies I had seen in my life and I was stunned with His acting. He was a great inspiration for me to enhance my acting skills. What were very challenging were the smoking scenes which were plenty!!! It was not my cup of tea but in order to show case the different shades the two non - identical roles I played, I had to get the hang of smoking. I started watching films like Wolf of Wall Street, Fight Club and Gia to adapt the vogue of smoking and to get more adept I started meddling with my friends who smoke. As of now I had been getting plenty of offers but they are more or less similar to the one I played in ' Sarabham'. I want to prove my versatility in acting and I am confident that my next film will be much more appealing. I mentally alienated myself from Mumbai city to slip into the shoes of my challenging character in Sarabham. Here i am to stay and win" she declares with confidence.
சலோனி லுத்ரா.
மும்பை தென்னிதியாவுக்கு குறிப்பாக தமிழ் திரை உலகிற்கு ஏராளமான அழகு பதுமைகளை தந்ததுண்டு. இப்போது 'சரபம்' படத்தின் மூலம் தன நடிப்பால் எல்லோரையும் கவர்ந்த 'சலோனி லுத்ரா' அழகுடன், மூட்டை மூட்டையாக திறமையுடன் தமிழ் திரை உலகிற்கு வந்துள்ளார்.

கதக் நடனத்தில் தேர்வு பெற்ற சலோனி நடிப்பில் Theatre எனப்படும் பயிலரங்குகளில் பயிற்சி பெற்றுள்ளார்.மும்பையில் திரை கலைஞர்களுக்கான ஒரு விருது வழங்கும் விழாவில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்வீர் கபூருடன் இணைந்து நடனம் ஆடியது தன்னுடைய வாழ்வில் முக்கிய தருணம் , அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ரன்வீர் கபூர் தன்னிடம் ' உன் கவனத்தை திரை உலகம் பக்கம் திருப்பு என்றதே தனக்கு தூண்டுகோல் என்கிறார்.

பிரபல தயாரிப்பாளரான சி.வி. குமார் தயாரிப்பில் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனது தன்னுடைய பாக்கியம் என கூறும் இவர் 'சரபம்' கதாபாத்திரத்தை வடிவமைத்த இயக்குனர் அருண் குமார் அந்த பாத்திரத்துக்கு உயிர் ஊட்டியதை போலவே தன்னுடைய நடிப்பு பயணத்துக்கும் உயிர் ஊட்டியதை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

'சரபம்' படத்தில் நான் இந்த அளவுக்கு நடித்து இருப்பதற்கும் அந்த கதாபாத்திரத்தின் வெற்றிக்கும் விக்ரம் சாருக்குத்தான் நன்றி என்பேன். நான் பார்த்தது குறைந்த அளவே தமிழ் படங்கள் என்றாலும் அதில் என்னை மிகவும் கவர்ந்தது விக்ரம் சாரின் 'அந்நியன்' தான். நொடியில் முகம் மாறும் அந்த நடிப்புதான் எனக்கு உந்துதல் எனலாம். எனக்கு மிகவும் சவாலாக இருந்தது புகை பிடிக்கும் காட்சிகள் தான்.எனக்கு அந்த பழக்கம் இல்லை என்பதால் நான் பல்வேறு படங்களில் கதாநாயகிகள் புகை பிடிப்பதை பார்த்து எனெக்கென ஒரு பாணியை வைத்து கொண்டேன்.சென்னையின் சூழ்நிலையும் , தமிழ் சினிமாவும் பிடித்து விட்டதால் இங்கேயே குடி இருக்கலாம் என முடிவும் செய்துள்ளேன். இதுவரை எனக்கு வரும் வாய்ப்புகள் எல்லாமே ' சரபம்' படத்தின் பாத்திரம் போலவே உள்ளது. அதை நான் தவிர்க்க விரும்புகிறேன். வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஏற்கவே எனக்கு விருப்பம்.' என்று கூறினார் சலோமி லுத்ரா.

no images were found

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE