16.2 C
New York
Friday, October 11, 2024

Buy now

spot_img

“Saivam”.

'I’m born twice this year' says Baasha alias Luthufudeen Baasha popularly known as Nasser's son in the film industry . The young dynamic debutante in the film ' Saivam ' was praised by the director Vijay for his hard work and observation power.' Baasha is a bundle of energy and spreads his energy like wild fire in which ever place he is . Any day he would have become an actor, and it is my privilege to introduce him . I am introducing not just an actor but ' Immense talent ' says the director wishing his Hero an happy birth day today .Baasha repeating his line ' I am born twice this year says , i am awaiting the release date of ' Saivam ' more than my birth day .That day would be my actual birth day, My biggest responsibility is to maintain the standards of the discipline and dignity my parents had set in the Industry and i will gift myself with this deed ' says the talented young man who had learnt music on his way to stardom .

' நான் இந்த வருடம் இருமுறை பிறந்த நாள் கொண்டாடுகிறேன் ' என்று பெருமிதத்துடன் கூறுகிறார் நாசரின் மகனும் 'சைவம்' படத்தின் அறிமுக நாயகனுமான பாஷா என்று அழைக்க படும் லுதுபுடீன் பாஷா . சைவம் ' படத்தின் இயக்குனர் விஜய் தன் படத்தில் அறிமுகமான பாஷாவை பற்றி மிக பெருமையாக அறிவித்தார் .
" பாஷா ஒரு உற்சாகத்தின் குவியல் .அவர் இருக்குமிடத்தில் இருக்கும் உற்சாகம் தீ போல் பரவ கூடிய வல்லமை படைத்தது . அவர் நான் அறிமுகம் செய்யாவிட்டாலும் எப்படியேனும் அறிமுகமாகி இருப்பார் . நான் ஒரு நடிகரை அறிமுக படுத்த வில்லை , ' திறமை' யை அறிமுக படுத்துகிறேன் ' என்று பாஷாவின் 20ஆவது பிறந்த நாளான இன்று , இயக்குனர் வாழ்த்தி கூறினார் .

தனக்கு இந்த வருடம் இரண்டு பிறந்த நாள் , ஒன்று தனது இருபதாவது பிறந்த நாளான இன்று , மற்றொன்று தன்னுடைய முதல் படமான ' சைவம் ' வெளி வரும் நாள் என்று கூறும் பாஷா , என்னுடைய மிக பெரிய பொறுப்பு என் பெற்றோர் திரை உலகில் கடை[பிடித்து வரும் கண்ணியத்தையும் ,கௌவரத்தையும் காப்பாற்றுவது தான் என்று கூறியதோடு அதை நிலைக்க செய்வது தான் எனக்கு நான் கொடுத்து கொள்ளும் சிறந்த பிறந்த நாள் பரிசாகும் என்று புன்னகைத்தார் . இசை பயின்ற பாஷா ' நாயகனாக அறிமுகம் ஆவது குறிப்பிடத்தக்கது .

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE