21.5 C
New York
Thursday, September 19, 2024

Buy now

spot_img

Romba Nallavan Da Nee

ரொம்ப நல்லவன்டா நீ

இயக்குனர் A. வெங்கடேஷ் இயக்கதில் வெளிவரவுள்ள ‘ ரொம்ப நல்லவன்டா நீ’ திரைப்படம் ‘யு’ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை மற்றும் வானொலி என ரசிகர்களை கவர்ந்த மிர்ச்சி செந்தில் இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். ‘ரோபோ’ சங்கர், ஸ்ருதி பாலா, வெண்ணிறாடை மூர்த்தி, ஜான் விஜய் என நகைச்சுவை பட்டாளத்துடன் நடித்த அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்கிறார்.
“ இயக்குனர் வெங்கடேஷ் சார் என்னை முதலில் கதை சொல்ல அழைத்த போது, ஒரு பொறி கலங்கும் ஆக்ஷன் படமாக இருக்கும். நாமளும் பிண்ணி பெடல் எடுக்கலாம் என்று நினைத்துதான் சென்றேன். வெங்கடேஷ் சார் என்னை சந்தித்தவுடன் சொன்ன முதல் வார்த்தை, இது ஒரு காமெடி- த்ரில்லர் படம் உங்களுக்கு இது செட் ஆகும் என்று ஆரம்பித்தார். கதையை கேட்டு வயிறு வலிக்க சிரித்து கொண்டு இருந்தேன். இப்படத்தில் சென்னையில் வேலை செய்யும் ஒரு அமைதியான கிராமத்து இளைஞனாக வருகிறேன். புதுமுகம் ஸ்ருதி பாலா எனக்கு கதாநாயகியாக வருகிறார். ரொம்ப நல்லாவே நடித்திருக்கிறார். சர்வஜித் வில்லனாக நடித்திருக்கிறார்’ என்றார் செந்தில்.
“ வெங்கடேஷ் சாருடன் பணிப்புரிந்தது ஒவ்வொரு நாளும் ஒரு புது பாடமாக இருந்தது. எல்லா நடிகரையும் சமமாக பார்க்க கூடிய மனிதர். சினிமாவை நன்கு அறிந்தவர். இப்படம் அவரது முந்தைய படங்களிலிருந்து மிக வித்தியாசமாய் இருக்கும். படம் ‘ யு’ என சென்சார் செய்ய பட்டுள்ளது. இது குடும்பத்துடன் ரசிக்கும்படியான நல்ல படம். எனக்கு இந்த படத்தில் வாய்ப்பளித்த ராண்டேவோ மூவி மேக்கஸ் மற்றும் வெங்கடேஷ் சார் ரெண்டு பேரும் ‘ரொம்ப நல்லவங்க சார்’ ” என்று தனக்கே உரித்தான நகைச்சுவையோடு கூறினார் தொகுப்பாளர் , நடிகர் மிர்ச்சி செந்தில்.

Romba Nallavan Da Nee – A day by day learning says ‘Mirchi’ Senthil

‘Mirchi’ Senthil is seems to be elated man looking up for his new film ‘Romba Nallavan Da Nee’ directed by Ace Director A Venkatesh. Senthil who arrested the attention of family audience with his serials and film is sharing the screen with ‘Robo’ Shankar, who is known for his witty dialogues and acting. The movie produced by Deepak Kumar of Rendezvous Movvie Makers has been censored ‘U’ and it is all set for release. The actor shares his experience in working with the team ‘Romba Nallavan Da Nee’.

“Director Venkatesh sir called me to do his next script. Until the moment I met him, I was thinking the whole day that the story will be a Pacy- Action packed one. He told me that this film would be a Comical-Thriller. I lost my breath for a second and started listening. It was like a laughing Marathon. My character is a soft spoken village boy working in Chennai. ‘Robo’ Shankar is playing as my room mate. He makes the shooting so much live and he also dances like a professional. Debutant Sruthy Bala playing as my pair.” says Senthil the RJ turned actor.

“Working with Venkatesh sir is absolutely a big learning experience for me. He gives a lot of creative space to actors. I was learning his perspective over cinema day by day. This film is would be different from his earlier films. Sharvajeeth, John Vijay, Venniradai Murthy and are playing important role in the film. The film has been censored ‘U’. Audience would enjoy this family entertainer from start to end. ” Says Senthil.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE