சினிமாவில் சம்பாதித்து அதை மீண்டும் சினிமாவுக்கு கொடுப்பது என்ற பட்டியலில் ஒரு சிலர் தான் பிடிப்பார்கள் அந்த வகையில் கணவனும் மனைவியுமாக சேர்ந்து இதை செய்கிறார்கள். ஆம் சூர்யா மற்றும் ஜோதிகா இந்த தம்பதிகள் வாழ்க்கையில் எந்த அளவுக்கு வெற்றிகரமாக உள்ளார்களே அதே போல தான் சினிமாவிலும் இவர்கள் வாழ்க்கை பலருக்கு உதாரணமாக உள்ளது. அது போல இவர்கள் தயாரிக்கும் படமும் தரமான படங்கள் தான் சமீபத்தில் இவர்களின் படைப்பான சூரரை போற்று உலக அளவில் பேசபட்ட ஒரு படமாக அமைந்தது.
அந்த வகையில் இவர்களின் அடுத்த படைப்பான ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படமும் கிராமத்து கவிதை என்று தான் சொல்லணும். மிக சிறந்த வாழ்வியல் யதார்த்தை சொல்லி இருக்கும் படம் தமிழ் சினிமா இருக்கும் வரை கிராமத்து மண் வாசனை மறையாது மறக்காது என்பதற்கு ஒரு உதாரணம் இந்த படம். இன்று அப்பாவி மக்களும் குறிப்பாக கிராமத்து மக்கள் அரசியல்வாதிகளின் பிடியில் எப்படி எல்லாம் சிக்கி தவிக்கிறார்கள், என்பதை சொல்லும் படம் தான் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்.
இந்த படத்தில் அறிமுக நாயகன் மிதுன் மாணிக்கம் கதையின் நாயகனாகவும் நாயகியாக ரம்யா பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் வாணி போஜன் இவர்களோடு முக்கிய பாத்திரத்தில் வடிவேல் முருகன் மற்றும் பலர் நடிப்பில் சுகுமார் ஒளிப்பதிவில் பாடகர் கிருஷ் முதல் முறையாக இசையமைத்து வெளிவந்து இருக்கும் படம் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் இந்த படத்தின் இயக்குனர் கரிசல் மூர்த்தி