5.2 C
New York
Thursday, December 12, 2024

Buy now

spot_img

R.K.Suresh in “Billa Paandi “

படத்திற்கு படம் தனது மாறுபட்ட கதாபாத்திரங்களால் மக்கள் மனதில் நிலைத்து நின்றவர் நடிகர் R.K.சுரேஷ். தற்போது தீவர தல அஜீத்தின் ரசிகனாக “பில்லா பாண்டி” எனும் படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். மேயாத மான் புகழ் இந்துஜா இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார்.

சரவணஷக்தி இயக்கும் இப்படத்தை JK Film Productions சார்பாக K.C.பிரபாத் தயாரிக்கிறார்.

மேலும் K.C.பிரபாத் இப்படத்தின் வில்லனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

இப்படத்தில் சாந்தினி, தம்பிராமையா, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலிமுருகன், மாஸ்டர் K.C.P. தர்மேஷ், மாஸ்டர் K.C.P. மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

விருவிருப்பாக இறுதி கட்ட பணிகளில் நெருங்கியுள்ள இப்படத்தின் இசையின் வெளியிடு மிக விரைவில் நடைபெறவுள்ளதாகவும் படம் பொங்கல் அன்று வெளியிடவுள்ளதாகவும் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

“பில்லா பாண்டி” திரைப்படம் அஜீத் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்கின்றனர் படக்குழுவினர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்

தயாரிப்பு – K.C.பிரபாத்
இணை தயாரிப்பு – PA கோடீஸ்வரன்
இயக்கம் – சரவணஷக்தி
கதை திரைக்கதை இயக்கம் – எம்.எஸ்.மூர்த்தி
ஒளிப்பதிவு – M.ஜீவன்
இசை – இளையவன்

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE