22.8 C
New York
Friday, November 8, 2024

Buy now

spot_img

Natty turns online shopping delivery guy for thriller with “Silk” route.

Natty turns online shopping delivery guy for thriller with "Silk" route. 
 
Expanding his realms beyond boundaries with his visual magic, Natty aka Natraj Subramaniam has achieved the statue of an elite performer. Thanks to his wizardry exhibited in choosing unique scripts and roles and his intensely breathing to the skins! The actor is back again to enthrall us with yet another one to the league. Far-famed for his best spell with ‘THRILLERS’, the actor starts his next film of this genre titled ‘SILK’. 
 
The title being quite unconventional, especially for its coherence to ‘Thriller’ genre, isn’t? But filmmakers duo Hari and Hareesh clears off our doubt with their simple briefing. Hareesh says, “There happens to be a connection between the silk sari and protagonist, who is a online shopping delivery guy.” Adding few more details, the director elaborates that the story is set against the backdrops of Kanchipuram. 
 
The filmmaker who shot to fame with Aaaah and Ambuli fame continues says, “As soon as we narrated the script, Natty instantly said that he waited for such a script.” The female lead of this film is yet to be finalized and the reigning icon Sam CS is already onboard to compose music for this thriller.Sathya fame DOP Arunmani will be the cinematographer.
 
Filmmaker Hari& Hareesh who doesn’t reveal much about the film’s premise adds that it will definitely offer a different experience to audiences.
 
திரில்லர் படத்துக்காக ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்பவராக மாறிய நட்டி! 
 
ஒளிப்பதிவில் செய்த மேஜிக் மூலம் தனது எல்லைகளை மொழி கடந்து விரிவாக்கிய நட்டி என்கிற நடராஜ் சுப்ரமணியம், சிறந்த நடிகராகவும் சாதித்தவர். தனித்துவமான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்தும், கச்சிதமாக கதாபாத்திரங்களில் பொருந்தியதும் அவரது வெற்றிக்கு காரணம். நட்டி மீண்டும் நம்மை வசீகரிக்க மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு தனித்துவமான த்ரில்லர் கதையோடு வந்திருக்கிறார். சில்க் என்ற அந்த படத்தில் தான் அடுத்து நடிக்கிறார்.
 
வழக்கத்துக்கு மாறான தலைப்பு குறிப்பாக திரில்லர் படத்துக்கு இல்லையா. இரட்டை இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரீஷ் அந்த சந்தேகத்தை விளக்குகிறார்கள். ஆ மற்றும் அம்புலி படங்களின் இயக்குனர் ஹரீஷ் கூறும்போது, "படத்தில் சில்க் புடவைக்கும், ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்யும் நாயகனுக்கும் ஒரு தொடர்பு உண்டு. மேலும் படத்தின் கதைக்களம் காஞ்சிபுரம் பின்னணியை  கொண்டது.
 
இந்த கதையை நட்டிக்கு சொன்னவுடன் அவர் இந்த மாதிரி ஒரு கதைக்கு தான் காத்திருந்தேன் என்றார். படத்தின் நாயகி இன்னும் முடிவு செய்யப்படவில்லை, சென்சேஷனல் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். சத்யா படத்துக்கு ஒளிப்பதிவு செய்த அருண்மணி படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். 
 
படத்தை பற்றிய எந்த தகவலையும் வெளியிடாத இரட்டை இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரீஷ், நிச்சயமாக இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்கிறார்கள்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE