11.6 C
New York
Tuesday, November 5, 2024

Buy now

spot_img

MOSAKKUTTY STILLS & DETAIL

no images were found

Shalom Studios produces

"Mocakkutti"

M. Jeevan directing

Mekahit state's film 'Myna' and social reforms that included films like whipped janmeks Shalom Studios film company to produce his next film "mocakkutti"

The newcomer Veera in the film debut as hero. He studied dance and acting at the workshop.

Makima plays the heroine. And Pasupathy, jomalluri, centrayan, MS. S.. Bhaskar, tankasvami, Meenal Poovalagu, Kannan, who, Madhumitha, Cesar Manohar, rinturavi, and acted frame.

Cinematography - Sukumar. (He Maina, the cinematographer of hits like Kumki)

Music - Ramesh Vinayakan

Editing - Anthony

Dancing - Nobel

Art - M. Prabhakar

Stunt - Supreme Sundar

Product - janmeks

Story, screenplay, dialogues and direction - MS. Jeevan

Film director M.. Life ....

In my stories, I think that must be the life of the records. So I saw men in our city through events, joys and sorrows have registered for the screenplay interesting sense of humor.

I saw a guy with a heroic role in humans mocakkutti of Bala, the kayalvili kayal makima character I have created with the heroine. Pasuparthy sandpaper to Kasi, the jomalluriyum virumanti lived in this story. And the people in our country, this film does not have the smell of the theater director says.

ஷாலோம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் “ மொசக்குட்டி ”

எம்.ஜீவன் இயக்குகிறார்

தமிழகத்தின் மெகாஹிட் படமான “மைனா” மற்றும் சமுதாய சீர்திருத்தங்களை உள்ளடக்கிய சாட்டை போன்ற படங்களைத் தயாரித்த ஜான்மேக்ஸ் தனது ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படம் “மொசக்குட்டி”

இந்த படத்தில் கதாநாயகனாக வீரா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர் கூத்து பட்டறையில் நடிப்பு பயின்றவர்.

கதாநாயகியாக மகிமா நடிக்கிறார். மற்றும் பசுபதி, ஜோமல்லூரி, சென்ட்ராயன், எம்.எஸ்.பாஸ்கர், தங்கஸ்வாமி, மீனாள் , யார் கண்ணன், மதுமிதா, சிசர் மனோகர், ரிந்துரவி, பிரேம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - சுகுமார். (இவர் மைனா, கும்கி போன்ற வெற்றிப் படங்களின் ஒளிப்பதிவாளர்)

இசை - ரமேஷ் விநாயகம்

எடிட்டிங் - ஆண்டனி

நடனம் - நோபல்

கலை - எம். பிரபாகர்

ஸ்டன்ட் - சுப்ரீம் சுந்தர்

தயாரிப்பு - ஜான்மேக்ஸ்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எம்.ஜீவன்

படம் பற்றி இயக்குனர் எம்.ஜீவன்....

என் கதைகளில் வாழ்கையின் பதிவுகள் இருக்க வேண்டு என்று நினைக்கிறன். எனவே எங்கள் ஊரில் நான் கண்ட மனிதர்களையும் அவர்கள் மூலம் நடந்த சம்பவங்களையும்,சுக துக்கங்களையும் சுவாரஸ்யமான நகைச்சுவை உணர்வுகளையும் திரைக்கதையாக பதிவு செய்திருக்கிறேன்.

நான் பார்த்த மனிதர்களில் மொசக்குட்டி என்ற பாலா கதாபாத்திரத்தை வீர என்ற நாயகனை கொண்டும், கயல் என்ற கயல்விழி கதாபாத்திரத்தை மகிமா என்ற நாயகியைக் கொண்டும் உருவாக்கி இருக்கிறேன். உப்புத்தரை காசியாக பசுபதியும்,விருமாண்டியாக ஜோமல்லூரியும் இந்த கதையில் வாழ்ந்திருக்கிறார்கள். மற்றும் எங்கள் ஊரில் சினிமா வாசனை இல்லாத மனிதர்களையும் இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறேன் என்கிறார் இயக்குனர்.

Previous article
Next article

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE