16.3 C
New York
Friday, April 25, 2025

Buy now

spot_img

MARVEL STUDIOS “DEADPOOL & WOLVERINE” GLOBAL PRESS TOUR BEGINS AT SHANGHAI!

MARVEL STUDIOS “DEADPOOL & WOLVERINE” GLOBAL PRESS TOUR BEGINS AT SHANGHAI!
 Ryan Reynolds, Hugh Jackman and Director Shawn Levy Thrill the Excited Crowds at Shanghai!

Marvel Studios released photos from “Deadpool & Wolverine” events held in Shanghai, China—the first stop in the campaign’s global tour. Stars Ryan Reynolds and Hugh Jackman, and director Shawn Levy, were on hand to greet enthusiastic fans at the Shanghai Film Art Centre before stopping by a huge, inflatable Deadpool at the Bund district.

 Marvel Studios’ “Deadpool & Wolverine” delivers the ultimate team-up throwdown on 26th July in English, Hindi, Tamil & Telugu.

மார்வெல் ஸ்டுடியோஸ் 'டெட்பூல் & வால்வரின்' குளோபல் பிரஸ் டூர் ஷாங்காயில் கோலாகலமாகத் தொடங்கியது!

ரியான் ரெனால்ட்ஸ், ஹக் ஜேக்மேன் மற்றும் இயக்குநர் ஷான் லெவி ஆகியோர் ஷாங்காயில் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

மார்வெல் ஸ்டுடியோஸ், சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 'டெட்பூல் & வால்வரின்' நிகழ்வுகளின் புகைப்படங்களை வெளியிட்டது. நடிகர்கள் ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹக் ஜேக்மேன் மற்றும் இயக்குநர் ஷான் லெவி ஆகியோர் பண்ட் மாவட்டத்தில், ஷாங்காய் ஃபிலிம் ஆர்ட் சென்டரில் ரசிகர்களை உற்சாகமாக சந்தித்துள்ளனர்.

 மார்வெல் ஸ்டுடியோஸின் 'டெட்பூல் & வால்வரின்' ஜூலை 26 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE